சமாதான பிரபுவே சமாதான பிரபுவே
என் இயேசு இராஜனே
பேரின்ப நதியே பேரின்ப நதியே
என் இயேசு இராஜனே-2
என் இயேசு இராஜனே-2
இராஜாதி இராஜாவே
கர்த்தாதி கர்த்தாவே
என் இயேசு இராஜனே-2
1.இரட்சிப்பின் ஊற்றிலே
மகிழ்ச்சியின் தண்ணீரை
மொண்டு கொள்வோமய்யா
பேரின்ப நதியில்
தாகம் தீர்த்திடும்
ஜீவ தண்ணீர் நீரே
தாகத்தை தீர்த்திடும் உயர்ந்த கன்மலை
என் தெய்வம் நீர்தானய்யா-2
என் தெய்வம் நீர்தானய்யா-சமாதான
2.உம்மை நம்புகின்ற இதயத்தில் எல்லாம்
ஜீவ தண்ணீர் ஓடும்
அமர்ந்த தண்ணீரண்டை
நடத்தி சென்று ஆத்மாவை திருப்பினீரே
சத்ருக்கள் முன்னே எனக்காக ஒரு பந்தி
ஆயத்தம் செய்திடுவீர்-2
ஆயத்தம் செய்திடுவீர்-சமாதான
3.தமது ஜனத்திற்கு
பெலன் கொடுத்து
சமாதானம் தந்திடுவீர்
தமது ஜனத்தின் நிந்தைகளெல்லாம்
நீக்கிடுவீரய்யா
வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்
சிறுமையானவன் தாகம் தீரும்-2
சிறுமையானவன் தாகம் தீரும்-சமாதான
சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே – Samathana Prabhuvae Lyrics in English
Samaathaana pirapuvae samaathaana pirapuvae
En Yesu iraajanae
Paerinpa nathiyae paerinpa nathiyae
En Yesu iraajanae-2
En Yesu iraajanae-2
Iraajaathi iraajaavae
Karththaathi karththaavae
En Yesu iraajanae-2
1.iratchippin oottilae
Makilchchiyin thannnneerai
Monndu kolvomayyaa
Paerinpa nathiyil
Thaakam theerththidum
Jeeva thannnneer neerae
Thaakaththai theerththidum uyarntha kanmalai
En theyvam neerthaanayyaa-2
En theyvam neerthaanayyaa-samaathaana
2.ummai nampukinta ithayaththil ellaam
Jeeva thannnneer odum
Amarntha thannnneeranntai
Nadaththi sentu aathmaavai thiruppineerae
Sathrukkal munnae enakkaaka oru panthi
Aayaththam seythiduveer-2
Aayaththam seythiduveer-samaathaana
3.thamathu janaththirku
Pelan koduththu
Samaathaanam thanthiduveer
Thamathu janaththin ninthaikalellaam
Neekkiduveerayyaa
Varannda nilaththil aaraுkal odum
Siraுmaiyaanavan thaakam theerum-2
Siraுmaiyaanavan thaakam theerum-samaathaana
PowerPoint Presentation Slides for the song சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே – Samathana Prabhuvae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Samathana Prabhuvae – சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே PPT
Samathana Prabhuvae PPT

