ஒரு குப்பி தைலத்தின் – Oru Kuppi Thailaththin
ஒரு குப்பி தைலத்தின் நறுமணத்தை
ஒரு குட்டி செத்தை நாறச்செய்யுமே
ஒரு குடம் பாலில் துளி விஷமே
தவறி பட்டாலும் எல்லாம் கெடுமே – 2
ஒரே ஒரு ஜிவியம் உலகினிலே ஒரே தேவன்
இயேசுவுக்காய் உழைத்திடவே
பரிசுத்த வாழ்வில் சிறு பாவமே
பரமனை உன்னின்று பிரித்திடுமே – 2
பரிசுத்தம் இல்லாமல் இறைவனை
நீ தரிசிக்க முடியாது என்று இருப்பதனால்
அனுதினம் உள்ளத்தை அராந்திடு
அசுத்தங்கள் நீக்கி அதில் நிலைத்திடு – 2
ஒரே ஒரு ஜிவியம் உலகினிலே
ஒரே தேவன் இயேசுவுக்காய் உழைத்திடவே
பரிசுத்த வாழ்வில் சிறு பாவமே
பரமனை உன்னின்று பிரித்திடுமே – 2
ஒரு குப்பி தைலத்தின் – Oru Kuppi Thailaththin Lyrics in English
Oru kuppi thailaththin – Oru Kuppi Thailaththin
Oru kuppi thailaththin naraுmanaththai
Oru kutti seththai naarachcheyyumae
Oru kudam paalil thuli vishamae
Thavari pattalum ellaam kedumae – 2
Orae oru jiviyam ulakinilae orae Dhevan
Yesuvukkaay ulaiththidavae
Parisuththa vaalvil siraு paavamae
Paramanai unnintu piriththidumae – 2
Parisuththam illaamal iraivanai
Nee tharisikka mutiyaathu entu iruppathanaal
Anuthinam ullaththai araanthidu
Asuththangal neekki athil nilaiththidu – 2
Orae oru jiviyam ulakinilae
Orae Dhevan Yesuvukkaay ulaiththidavae
Parisuththa vaalvil siraு paavamae
Paramanai unnintu piriththidumae – 2
PowerPoint Presentation Slides for the song ஒரு குப்பி தைலத்தின் – Oru Kuppi Thailaththin
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Kuppi Thailaththin – ஒரு குப்பி தைலத்தின் PPT
Oru Kuppi Thailaththin PPT

