Full Screen ?
 

Youdha Kothira Singam - யூதா கோத்திர சிங்கமும்

Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும்

யூதா கோத்திர சிங்கமும்
தாவீதின் வேருமானவர்
வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே-2

இனி அழ வேண்டாம்
இனி அழ வேண்டாம்
அழ வேண்டாம்-2-யூதா கோத்திர

1.மரணத்தை ஜெயமாக
விழுங்கினவர் அவர் தானே
பாதாளம் முழுவதுமாய்
ஜெயித்தவரும் அவர் தானே-2

அவர் சொல்ல ஆகுமே
எல்லாமே நடக்குமே-2
உன் துக்கம் சந்தோஷமாய்
மாறிடுமே மாறிடுமே-2-இனி அழ

2.பரிசுத்தவான்களின்
புகலிடமும் நீர் தானே
பரிசுத்தவான்களின்
கண்ணீரைத் துடைப்பவரே-2

ஆட்டுக்குட்டி இரத்தத்தால்
சாட்சியில் வசனத்தால்-2
சாத்தானை முழுவதுமாய்
ஜெயித்திடுவோம் ஜெயித்திடுவோம்-2-இனி அழ

3.திறந்த வாசலை
நம் முன்னே வைத்தார் இயேசு
பாதாள வாசல் இனி
மேற்கொள்ள இடமில்ல-2

சமாதான தேவன் தாம்
சாத்தானைக் காலின் கீழ்-2
முழுவதுமாய் நசுக்கிடுவார்
நசுக்கிடுவார் நசுக்கிடுவார்-2-இனி அழ

Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும் Lyrics in English

Youdha Kothira Singam – yoothaa koththira singamum

Yoothaa koththira singamum
Thaaveethin vaerumaanavar
Vetti siranthaarae vetti siranthaarae-2

Ini ala vaenndaam
Ini ala vaenndaam
Ala vaenndaam-2-yoothaa koththira

1.maranaththai jeyamaaka
Vilunginavar avar thaanae
Paathaalam muluvathumaay
Jeyiththavarum avar thaanae-2

Avar solla aakumae
Ellaamae nadakkumae-2
Un thukkam santhoshamaay
Maaridumae maaridumae-2-ini ala

2.Parisuththavaankalin
Pukalidamum neer thaanae
Parisuththavaankalin
Kannnneeraith thutaippavarae-2

Aattukkutti iraththaththaal
Saatchiyil vasanaththaal-2
Saaththaanai muluvathumaay
Jeyiththiduvom jeyiththiduvom-2-ini ala

3.thirantha vaasalai
Nam munnae vaiththaar Yesu
Paathaala vaasal ini
Maerkolla idamilla-2

Samaathaana Dhevan thaam
Saaththaanaik kaalin geel-2
Muluvathumaay nasukkiduvaar
Nasukkiduvaar nasukkiduvaar-2-ini ala

PowerPoint Presentation Slides for the song Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும் PPT
Youdha Kothira Singam PPT

அழ கோத்திர இனி தானே முழுவதுமாய் யூதா சிங்கமும் வெற்றி சிறந்தாரே வேண்டாம் பரிசுத்தவான்களின் நசுக்கிடுவார் Youdha Kothira Singam தாவீதின் வேருமானவர் வேண்டாம்யூதா மரணத்தை தமிழ்