Full Screen ?
 

Thuthikka Thuthikka Inbam - துதிக்க துதிக்க இன்பம்

துதிக்க துதிக்க
இன்பம் பெருகுதே
உம்மை துதிக்க துதிக்க
கிருபை பெருகுதே-2
துதிக்க துதிக்க
உயர்த்தப்படுகிறேன்-உம்மை
துதித்து துதித்து
மதிலை தாண்டுவேன்-2-துதிக்க

1.பவுலும் சீலாவும்
இரவெல்லாம் துதிச்சாங்க-2
துதித்தது இரண்டு பேர்
விடுதலை பலபேர்க்கு-2
துதிக்க துதிக்க தான்
விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான்
இரட்சிப்பு உண்டு-2-துதிக்க

2.அசைவில்லா இராஜ்ஜியத்தை
பெறப்போகும் நாமெல்லோரும்-2
பயத்தோடும் பக்தியோடும்
ஆராதனை செய்யனும்-2
துதிக்க துதிக்க தான்
விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான்
இரட்சிப்பு உண்டு-2-துதிக்க

3.சாம்பலுக்கு பதிலாக
சிங்காரம் தருவாரே-2
அழுகைக்கு பதிலாக
களிப்பை தருவாரே-2
துதிக்க துதிக்க தான்
விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான்
இரட்சிப்பு உண்டு-2-துதிக்க

துதிக்க துதிக்க இன்பம் -Thuthikka Thuthikka Inbam Lyrics in English

Thuthikka thuthikka
Inpam perukuthae
Ummai thuthikka thuthikka
Kirupai perukuthae-2
Thuthikka thuthikka
Uyarththappadukiraேn-ummai
Thuthiththu thuthiththu
Mathilai thaannduvaen-2-thuthikka

1.pavulum seelaavum
Iravellaam thuthichchaாnga-2
Thuthiththathu iranndu paer
Viduthalai palapaerkku-2
Thuthikka thuthikka thaan
Viduthalai unndu
Thuthikka thuthikka thaan
Iratchippu unndu-2-thuthikka

2.asaivillaa iraajjiyaththai
Perappokum naamellorum-2
Payaththodum pakthiyodum
Aaraathanai seyyanum-2
Thuthikka thuthikka thaan
Viduthalai unndu
Thuthikka thuthikka thaan
Iratchippu unndu-2-thuthikka

3.saampalukku pathilaaka
Singaaram tharuvaarae-2
Alukaikku pathilaaka
Kalippai tharuvaarae-2
Thuthikka thuthikka thaan
Viduthalai unndu
Thuthikka thuthikka thaan
Iratchippu unndu-2-thuthikka

PowerPoint Presentation Slides for the song துதிக்க துதிக்க இன்பம் -Thuthikka Thuthikka Inbam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthikka Thuthikka Inbam – துதிக்க துதிக்க இன்பம் PPT
Thuthikka Thuthikka Inbam PPT

துதிக்க விடுதலை உண்டு இரட்சிப்பு உண்டுதுதிக்க பெருகுதே துதித்து பதிலாக தருவாரே இன்பம் உம்மை கிருபை உயர்த்தப்படுகிறேன்உம்மை மதிலை தாண்டுவேன்துதிக்க பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க தமிழ்