Full Screen ?
 

Kuthukalam Santhosamae - குதூகலம் சந்தோஷமே-

Lyrics:
குதூகலம் சந்தோஷமே
இயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2

வானம் எனும் வீதியிலே
விண்மீன்கள் பந்தலிட்டு
நள்ளிரவில் வந்துதித்த ஒளியே-2
கிழக்கு திசையினிலே
குரல் எழுப்பி அறிவித்தது
என் இயேசு இரட்சகரின் பிறப்பை-2-(2)

குதூகலம் சந்தோஷமே
இயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2
-வானம் எனும்

இயேசு இரட்சகர் அவரே விடுக்கிறவர்-2

1.மேய்ப்பர் யாவரும் தொழ வந்தனரே
நல்ல மேய்ப்பரை….
தூதர் யாவரும் துதிக்க வந்தனர்
உன்னத தேவனை….-2
உனக்கும் எனக்கும் நிம்மதி தரும்
நம்பிக்கையின் தேவன்
குறைகள் இல்லாமல்
அன்பு செலுத்தும் நாதன்-2

குதூகலம் சந்தோஷமே
இயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2
-வானம் எனும்

Happy Christmas Merry Christmas-4

2.மண்ணான உனக்கு தம் சாயலை தந்து
ஜீவன் தந்தவரு….
ஜீவன் தர உனக்காய் மண்ணுலகம் வந்த
நல்ல நல்ல தேவன்….-2
உன்னை மேன்மேலாய்
உயர்த்திய தேவன்
வானத்தின் பலகனியை
உனக்காய் திறந்தவரு-2

குதூகலம் சந்தோஷமே
இயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2
-வானம் எனும்

இயேசு இரட்சகர் அவரே விடுக்கிறவர்-2

3.மரியின் மைந்தன் பிதா அன்பு குமாரன்
நம் இயேசு தேவன்…..
ஏழை கோலமாய் மாட்டுத்தொழுவத்தில்
நமக்காய் பிறந்தாரு….-2
நானே வழியும் சத்தியம்
ஜீவன் என்றாரே
அப்பாவை நமக்கு
நித்திய ஜீவன் என்றாரே-2

குதூகலம் சந்தோஷமே
இயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2
-வானம் எனும்.

குதூகலம் சந்தோஷமே- Kuthukalam Santhosamae Lyrics in English

Lyrics: kuthookalam santhoshamae Yesu piranthaar konndaattamae-2 vaanam enum veethiyilae vinnmeenkal panthalittu nalliravil vanthuthiththa oliyae-2 kilakku thisaiyinilae kural eluppi ariviththathu en Yesu iratchakarin pirappai-2-(2) kuthookalam santhoshamae Yesu piranthaar konndaattamae-2 -vaanam enum Yesu iratchakar avarae vidukkiravar-2 1.maeyppar yaavarum thola vanthanarae nalla maeypparai…. Thoothar yaavarum thuthikka vanthanar unnatha thaevanai….-2 unakkum enakkum nimmathi tharum nampikkaiyin Dhevan kuraikal illaamal anpu seluththum naathan-2 kuthookalam santhoshamae Yesu piranthaar konndaattamae-2 -vaanam enum Happy Christmas Merry Christmas-4 2.mannnnaana unakku tham saayalai thanthu jeevan thanthavaru…. Jeevan thara unakkaay mannnulakam vantha nalla nalla Dhevan….-2 unnai maenmaelaay uyarththiya Dhevan vaanaththin palakaniyai unakkaay thiranthavaru-2 kuthookalam santhoshamae Yesu piranthaar konndaattamae-2 -vaanam enum Yesu iratchakar avarae vidukkiravar-2 3.mariyin mainthan pithaa anpu kumaaran nam Yesu Dhevan….. Aelai kolamaay maattuththoluvaththil namakkaay piranthaaru….-2 naanae valiyum saththiyam jeevan entarae appaavai namakku niththiya jeevan entarae-2 kuthookalam santhoshamae Yesu piranthaar konndaattamae-2 -vaanam enum.

PowerPoint Presentation Slides for the song குதூகலம் சந்தோஷமே- Kuthukalam Santhosamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuthukalam Santhosamae – குதூகலம் சந்தோஷமே- PPT
Kuthukalam Santhosamae PPT

இயேசு குதூகலம் சந்தோஷமே பிறந்தார் கொண்டாட்டமே வானம் ஜீவன் நல்ல இரட்சகர் அவரே விடுக்கிறவர் யாவரும் தேவன் அன்பு Christmas உனக்காய் தேவன்… என்றாரே Lyrics தமிழ்