கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்
தெய்வ திருமகவே
உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு
ஏழைப் பாடுகின்றேன் – (2)
கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ
1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்
உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள்
2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு
இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள்
கண்கள் பன்னீர் தரும் உள்ளம் – Kangal Panneer Tharum Lyrics in English
Kannkal panneer tharum ullam vanthu vidum
Theyva thirumakavae
Un thanga maenikku anpu thaalaattu
Aelaip paadukinten – (2)
Kannnallo ponnallo, aaraaro aareero
1. Niththiyam thuranthaay nee iththirai piranthaay
Un saththiyaththinai aerpaen naanaiyaa iththirai piranthaay
Aelaip paadukinten intha aelaip paadukinten – (2) — kannkal
2. Intha paavikatkaay neer sontha poomi vittu
Ithu enna thiyaakamo enna anpitho sontha poomi vittu
Aelaip paadukinten intha aelaip paadukinten – (2) — kannkal
PowerPoint Presentation Slides for the song கண்கள் பன்னீர் தரும் உள்ளம் – Kangal Panneer Tharum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kangal Panneer Tharum – கண்கள் பன்னீர் தரும் உள்ளம் PPT
Kangal Panneer Tharum PPT

