Full Screen ?
 

Ennai azhaiththavar ennai arinthavar - என்னை அழைத்தவர் என்னை அறிந்தவர்

என்னை அழைத்தவர் என்னை அறிந்தவர்
என்னை அணைத்தவர் நீரல்லவா
அள்ளியெடுத்தவர் சொல்லிக் கொடுத்தவர்
அன்பைப் பொழிந்தவர் நீரல்லவா -2

எல்லாமே எல்லாமே நீரல்லவா
எனைத் தூக்கிச் சுமந்தீரே என் மன்னவா -2

பனிக்கூட்டில் கதகதப்பு நீரல்லவா
பனைக் காட்டில் குளிர்தென்றல் நீரல்லவா
செவி கேட்கும் நற்செய்தி நீரல்லவா
செந்தமிழின் பைங்கவிதை நீரல்லவா -2
சுகமான நடைப்பயிற்சி நீரல்லவா
சூடான சுவைத் தேநீர் நீரல்லவா -2

புதிர்வாழ்வில் விடைத்தாளும் நீரல்லவா
கதியற்ற எனை வளர்க்கும் தாதி அல்லவா
உயிர்க்கணினி மென்பொருளும் நீரல்லவா
உருண்டோடும் மலர்ப்பாதை நீரல்லவா -2
இரவு நேர ரயில் பயணம் நீரல்லவா
இசையோடு வரும் பாடல் நீரல்லவா -2

Ellame Neer Allava Lyrics in English

Ennai alaiththavar ennai arinthavar ennai annaiththavar neerallavaa alliyeduththavar sollik koduththavar anpaip polinthavar neerallavaa -2 ellaamae ellaamae neerallavaa enaith thookkich sumantheerae en mannavaa -2 panikkoottil kathakathappu neerallavaa panaik kaattil kulirthental neerallavaa sevi kaetkum narseythi neerallavaa senthamilin paingavithai neerallavaa -2 sukamaana nataippayirsi neerallavaa soodaana suvaith thaeneer neerallavaa -2 puthirvaalvil vitaiththaalum neerallavaa kathiyatta enai valarkkum thaathi allavaa uyirkkannini menporulum neerallavaa urunntoodum malarppaathai neerallavaa -2 iravu naera rayil payanam neerallavaa isaiyodu varum paadal neerallavaa -2

PowerPoint Presentation Slides for the song Ellame Neer Allava

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai azhaiththavar ennai arinthavar – என்னை அழைத்தவர் என்னை அறிந்தவர் PPT
Ennai azhaiththavar ennai arinthavar PPT

நீரல்லவா என்னை எல்லாமே அழைத்தவர் அறிந்தவர் அணைத்தவர் அள்ளியெடுத்தவர் சொல்லிக் கொடுத்தவர் அன்பைப் பொழிந்தவர் எனைத் தூக்கிச் சுமந்தீரே மன்னவா பனிக்கூட்டில் கதகதப்பு பனைக் காட்டில் தமிழ்