Full Screen ?
 

Thavari Pona Aadu naanu - தவறிப்போன ஆடு நானு,

தவறிப்போன ஆடு நானு,
உம்மிடம் சேர்த்துக் கொள்ளுங்க
என் இயேசையா… -2
எஜமானனே என் எஜமானனே
உம்மைத் தவிர வேறு
யாரும் எனக்கு இல்ல… -2

தவறிப்போன ஆடு நானு
உம்மிடம் சேர்த்துக் கொள்ளுங்க
என் இயேசையா…

உம்மை சேரும் பாதையில்
நான் வரும்போது,
முட்கள் கால்களுக்கு
தடையாக உள்ளது… -2
என் வழியில் ஒளியாய்,
என் அருகில் நீர் வந்து,
என் கூடவே இருக்கமாட்டீரா
என் இயேசையா… -2

எல்லாரும் இருந்தும்,
நான் தனிமை ஆனேன்…
அருகில் நீர் இருந்தும்,
உம்மை விட்டு நான் தூரமானேன்… -2
உம்மோடு நான் இருக்கனும்,
உம்மோடு நான் நடக்கனும்,
ஆசையோடு கேட்கிறேன்
என் இயேசையா… -2

Deva – Thavari Pona Aadu naanu Lyrics in English

Thavarippona aadu naanu,
Ummidam serththuk kollunga
En iyaesaiyaa… -2
Ejamaananae en ejamaananae
Ummaith thavira vaeraு
Yaarum enakku illa… -2

Thavarippona aadu naanu
Ummidam serththuk kollunga
En iyaesaiyaa…

Ummai serum paathaiyil
Naan varumpothu,
Mutkal kaalkalukku
Thataiyaaka ullathu… -2
En valiyil oliyaay,
En arukil neer vanthu,
En koodavae irukkamaattiraa
En iyaesaiyaa… -2

Ellaarum irunthum,
Naan thanimai aanaen…
Arukil neer irunthum,
Ummai vittu naan thooramaanaen… -2
Ummodu naan irukkanum,
Ummodu naan nadakkanum,
Aasaiyodu kaetkiraேn
En iyaesaiyaa… -2

PowerPoint Presentation Slides for the song Deva – Thavari Pona Aadu naanu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thavari Pona Aadu naanu – தவறிப்போன ஆடு நானு, PPT
Thavari Pona Aadu naanu PPT

இயேசையா… தவறிப்போன ஆடு நானு உம்மிடம் சேர்த்துக் கொள்ளுங்க எஜமானனே உம்மை அருகில் நீர் இருந்தும் உம்மோடு உம்மைத் யாரும் இல்ல… சேரும் பாதையில் வரும்போது தமிழ்