Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 9:8 in Tamil

Home Bible Acts Acts 9 Acts 9:8

அப்போஸ்தலர் 9:8
சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையுங் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள்

Tamil Indian Revised Version
சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவிற்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள்.

Tamil Easy Reading Version
சவுல் தரையிலிருந்து எழுந்தான். அவன் கண்களைத் திறந்தபோது அவனால் பார்க்க முடிய வில்லை. எனவே சவுலோடு வந்த மனிதர்கள் அவன் கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றனர்.

Thiru Viviliam
சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே, அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள்.

Acts 9:7Acts 9Acts 9:9

King James Version (KJV)
And Saul arose from the earth; and when his eyes were opened, he saw no man: but they led him by the hand, and brought him into Damascus.

American Standard Version (ASV)
And Saul arose from the earth; and when his eyes were opened, he saw nothing; and they led him by the hand, and brought him into Damascus.

Bible in Basic English (BBE)
And Saul got up from the earth, and when his eyes were open, he saw nothing; and he was guided by the hand into Damascus.

Darby English Bible (DBY)
And Saul rose up from the earth, and his eyes being opened he saw no one. But leading [him] by the hand they brought him into Damascus.

World English Bible (WEB)
Saul arose from the ground, and when his eyes were opened, he saw no one. They led him by the hand, and brought him into Damascus.

Young’s Literal Translation (YLT)
and Saul arose from the earth, and his eyes having been opened, he beheld no one, and leading him by the hand they brought him to Damascus,

அப்போஸ்தலர் Acts 9:8
சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையுங் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள்
And Saul arose from the earth; and when his eyes were opened, he saw no man: but they led him by the hand, and brought him into Damascus.

ἠγέρθηēgerthēay-GARE-thay
δὲdethay
hooh
ΣαῦλοςsaulosSA-lose
ἀπὸapoah-POH
τῆςtēstase
γῆςgēsgase
ἀνεῳγμένωνaneōgmenōnah-nay-oge-MAY-none
δὲdethay
τῶνtōntone
ὀφθαλμῶνophthalmōnoh-fthahl-MONE
αὐτοῦautouaf-TOO
οὐδέναoudenaoo-THAY-na
ἔβλεπεν·eblepenA-vlay-pane
χειραγωγοῦντεςcheiragōgounteshee-ra-goh-GOON-tase
δὲdethay
αὐτὸνautonaf-TONE
εἰσήγαγονeisēgagonees-A-ga-gone
εἰςeisees
Δαμασκόνdamaskontha-ma-SKONE

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:11
அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:18
உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதிள்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.

ஆதியாகமம் 19:11
தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.

யாத்திராகமம் 4:11
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

2 இராஜாக்கள் 6:17
அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:11
இதோ, இப்பொழுதே, கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, சில காலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல் விழுந்தது; அவன் தடுமாறி, கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான்.


Tags சவுல் தரையிலிருந்தெழுந்து தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையுங் காணவில்லை அப்பொழுது கைலாகு கொடுத்து அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள்
Acts 9:8 in Tamil Concordance Acts 9:8 in Tamil Interlinear Acts 9:8 in Tamil Image