Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 8:33 in Tamil

Home Bible Acts Acts 8 Acts 8:33

அப்போஸ்தலர் 8:33
அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே.

Tamil Indian Revised Version
அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போனது; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே.

Tamil Easy Reading Version
அவர் அவமானப்படுத்தப்பட்டார். அவர் உரிமைகள் பறிக்கப்பட்டன. உலகில் அவர் வாழ்க்கை முடிந்தது. அவர் குடும்பம்பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை.”

Thiru Viviliam
⁽தாழ்வுற்ற நிலையில் அவருக்கு␢ நீதி வழங்கப்படவில்லை.␢ அவருடைய தலைமுறையைப் பற்றி␢ எடுத்துரைப்பவன் யார்?␢ ஏனெனில், அவருடைய உயிர்தான்␢ எடுக்கப்பட்டுவிட்டதே!”⁾

Acts 8:32Acts 8Acts 8:34

King James Version (KJV)
In his humiliation his judgment was taken away: and who shall declare his generation? for his life is taken from the earth.

American Standard Version (ASV)
In his humiliation his judgment was taken away: His generation who shall declare? For his life is taken from the earth.

Bible in Basic English (BBE)
Being of low degree, his cause was not given a hearing: who has knowledge of his family? for his life is cut off from the earth.

Darby English Bible (DBY)
In his humiliation his judgment has been taken away, and who shall declare his generation? for his life is taken from the earth.

World English Bible (WEB)
In his humiliation, his judgment was taken away. Who will declare His generation? For his life is taken from the earth.”

Young’s Literal Translation (YLT)
in his humiliation his judgment was taken away, and his generation — who shall declare? because taken from the earth is his life.’

அப்போஸ்தலர் Acts 8:33
அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே.
In his humiliation his judgment was taken away: and who shall declare his generation? for his life is taken from the earth.

Ἐνenane
τῇtay
ταπεινώσειtapeinōseita-pee-NOH-see
αὐτοῦautouaf-TOO
ay
κρίσιςkrisisKREE-sees
αὐτοῦautouaf-TOO
ἤρθη·ērthēARE-thay
τὴνtēntane
δὲdethay
γενεὰνgeneangay-nay-AN
αὐτοῦautouaf-TOO
τίςtistees
διηγήσεταιdiēgēsetaithee-ay-GAY-say-tay
ὅτιhotiOH-tee
αἴρεταιairetaiA-ray-tay
ἀπὸapoah-POH
τῆςtēstase
γῆςgēsgase
ay
ζωὴzōēzoh-A
αὐτοῦautouaf-TOO

Cross Reference

ஏசாயா 53:12
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

ஏசாயா 53:8
இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.

பிலிப்பியர் 2:8
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

யோவான் 19:12
அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் ராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.

மத்தேயு 27:12
பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

சகரியா 13:7
பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்போம்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன்.

ஆபகூக் 1:4
ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்கிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.

தானியேல் 9:26
அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.

ஏசாயா 53:10
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

ஏசாயா 10:2
அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ!

ஏசாயா 5:23
பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ!

சங்கீதம் 22:30
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.

சங்கீதம் 22:15
என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.

யோபு 34:5
யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டாரென்றும்,

யோபு 27:2
என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும்,


Tags அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே
Acts 8:33 in Tamil Concordance Acts 8:33 in Tamil Interlinear Acts 8:33 in Tamil Image