Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 8:10 in Tamil

Home Bible Acts Acts 8 Acts 8:10

அப்போஸ்தலர் 8:10
தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள்.

Tamil Indian Revised Version
தெய்வத்தின் பெரிய சக்தி இவன்தான் என்று நினைத்து, சிறியோர் பெரியோர் எல்லோரும் அவனுடைய சொல்லைக்கேட்டு வந்தார்கள்.

Tamil Easy Reading Version
முக்கியமான, மற்றும் முக்கியமற்ற மக்கள் அனைவரும் சீமோன் கூறியவற்றை நம்பினர். மக்கள், “‘மகத்தான வல்லமை’ எனப்படும் தேவனுடைய வல்லமை இம்மனிதனுக்கு உள்ளது!” என்றனர்.

Thiru Viviliam
சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும், “மாபெரும் வல்லமையாம் கடவுளின் வல்லமை இவரிடம் உள்ளது” என்று கூறி அவனுக்குச் செவிசாய்த்தனர்.

Acts 8:9Acts 8Acts 8:11

King James Version (KJV)
To whom they all gave heed, from the least to the greatest, saying, This man is the great power of God.

American Standard Version (ASV)
to whom they all gave heed, from the least to the greatest, saying, This man is that power of God which is called Great.

Bible in Basic English (BBE)
To whom they all gave attention, from the smallest to the greatest, saying, This man is that power of God which is named Great.

Darby English Bible (DBY)
To whom they had all given heed, from small to great, saying, This is the power of God which is called great.

World English Bible (WEB)
to whom they all listened, from the least to the greatest, saying, “This man is that great power of God.”

Young’s Literal Translation (YLT)
to whom they were all giving heed, from small unto great, saying, `This one is the great power of God;’

அப்போஸ்தலர் Acts 8:10
தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள்.
To whom they all gave heed, from the least to the greatest, saying, This man is the great power of God.

oh
προσεῖχονproseichonprose-EE-hone
πάντεςpantesPAHN-tase
ἀπὸapoah-POH
μικροῦmikroumee-KROO
ἕωςheōsAY-ose
μεγάλουmegaloumay-GA-loo
λέγοντεςlegontesLAY-gone-tase
ΟὗτόςhoutosOO-TOSE
ἐστινestinay-steen
ay
δύναμιςdynamisTHYOO-na-mees
τοῦtoutoo
θεοῦtheouthay-OO
ay
Μεγάληmegalēmay-GA-lay

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:6
அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:11
பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி,

வெளிப்படுத்தின விசேஷம் 13:3
அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி,

2 பேதுரு 2:2
அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.

எபேசியர் 4:14
நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாய் பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,

2 கொரிந்தியர் 11:19
நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாய்ச் சகித்திருக்கிறீர்களே.

1 கொரிந்தியர் 1:24
ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.

யோனா 3:5
அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள்.

எரேமியா 31:34
இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.

எரேமியா 8:10
ஆகையால் அவர்களுடைய ஸ்திரீகளை அந்நியருக்கும், அவர்களுடைய வயல்களை அவைகளைக் கட்டிக்கொள்பவர்களுக்கும் கொடுப்பேன்; அவர்களிலே சிறியோர் தொடங்கிப் பெரியோர்மட்டும் ஒவ்வொருவரும் பொருளாசைக்காரராயிருக்கிறார்கள்; தீர்க்கதரிசிகள் தொடங்கி ஆசாரியர்கள் மட்டும் ஒவ்வொருவரும் பொய்யராயிருந்து,

எரேமியா 6:13
அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர்.


Tags தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள்
Acts 8:10 in Tamil Concordance Acts 8:10 in Tamil Interlinear Acts 8:10 in Tamil Image