அப்போஸ்தலர் 7:8
மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.
Tamil Indian Revised Version
மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.
Tamil Easy Reading Version
“தேவன் ஆபிரகாமோடு ஓர் உடன்படிக்கை பண்ணினார். இந்த உடன்படிக்கையின் அடையாளமே விருத்த சேதனமாகும். எனவே ஆபிரகாமுக்கு ஒரு மகன் பிறந்ததும், அவன் பிறந்து எட்டு நாட்களான பின் ஆபிரகாம் தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்வித்தார். அவரது மகனின் பெயர் ஈசாக்கு. ஈசாக்கும் தனது மகன் யாக்கோபுக்கு விருத்தசேதனம் செய்வித்தார். யாக்கோபும் தனது மக்களுக்கு அதைச் செய்தார். அந்த மகன்களே பின்னர் பன்னிரண்டு தந்தையராக மாறினர்.
Thiru Viviliam
பின் அவர் விருத்தசேதனத்தை அடையாளமாகக் கொண்ட உடன்படிக்கையை ஆபிரகாமுக்கு கொடுத்தார். அதன்படியே ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றெடுத்து எட்டாம் நாளில் அவருக்கு விருத்தசேதனம் செய்தார். அவ்வாறே ஈசாக்கு யாக்கோபுக்கும், யாக்கோபு பன்னிரு குலமுதல்வருக்கும் செய்தனர்.⒫
King James Version (KJV)
And he gave him the covenant of circumcision: and so Abraham begat Isaac, and circumcised him the eighth day; and Isaac begat Jacob; and Jacob begat the twelve patriarchs.
American Standard Version (ASV)
And he gave him the covenant of circumcision: and so `Abraham’ begat Isaac, and circumcised him the eighth day; and Isaac `begat’ Jacob, and Jacob the twelve patriarchs.
Bible in Basic English (BBE)
And he made with him the agreement of which circumcision was the sign. And so Abraham had a son, Isaac, and gave him circumcision on the eighth day; and Isaac had a son, Jacob, and Jacob was the father of the twelve heads of the families of Israel.
Darby English Bible (DBY)
And he gave to him [the] covenant of circumcision; and thus he begat Isaac and circumcised him the eighth day; and Isaac Jacob, and Jacob the twelve patriarchs.
World English Bible (WEB)
He gave him the covenant of circumcision. So Abraham became the father of Isaac, and circumcised him the eighth day. Isaac became the father of Jacob, and Jacob became the father of the twelve patriarchs.
Young’s Literal Translation (YLT)
`And He gave to him a covenant of circumcision, and so he begat Isaac, and did circumcise him on the eighth day, and Isaac `begat’ Jacob, and Jacob — the twelve patriarchs;
அப்போஸ்தலர் Acts 7:8
மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.
And he gave him the covenant of circumcision: and so Abraham begat Isaac, and circumcised him the eighth day; and Isaac begat Jacob; and Jacob begat the twelve patriarchs.
And | καὶ | kai | kay |
he gave | ἔδωκεν | edōken | A-thoh-kane |
him | αὐτῷ | autō | af-TOH |
the covenant | διαθήκην | diathēkēn | thee-ah-THAY-kane |
of circumcision: | περιτομῆς· | peritomēs | pay-ree-toh-MASE |
and | καὶ | kai | kay |
so | οὕτως | houtōs | OO-tose |
Abraham begat | ἐγέννησεν | egennēsen | ay-GANE-nay-sane |
τὸν | ton | tone | |
Isaac, | Ἰσαὰκ | isaak | ee-sa-AK |
and | καὶ | kai | kay |
circumcised | περιέτεμεν | perietemen | pay-ree-A-tay-mane |
him | αὐτὸν | auton | af-TONE |
the | τῇ | tē | tay |
eighth | ἡμέρᾳ | hēmera | ay-MAY-ra |
τῇ | tē | tay | |
day; | ὀγδόῃ | ogdoē | oh-GTHOH-ay |
and | καὶ | kai | kay |
ὁ | ho | oh | |
Isaac | Ἰσαὰκ | isaak | ee-sa-AK |
begat | τὸν | ton | tone |
Jacob; | Ἰακώβ | iakōb | ee-ah-KOVE |
and | καὶ | kai | kay |
ὁ | ho | oh | |
Jacob | Ἰακὼβ | iakōb | ee-ah-KOVE |
begat the | τοὺς | tous | toos |
twelve | δώδεκα | dōdeka | THOH-thay-ka |
patriarchs. | πατριάρχας | patriarchas | pa-tree-AR-hahs |
அப்போஸ்தலர் 7:8 in English
Tags மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார் அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம்பண்ணினான் ஈசாக்கு யாக்கோபையும் யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்
Acts 7:8 in Tamil Concordance Acts 7:8 in Tamil Interlinear Acts 7:8 in Tamil Image
Read Full Chapter : Acts 7