Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 27:40 in Tamil

Home Bible Acts Acts 27 Acts 27:40

அப்போஸ்தலர் 27:40
நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு, சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்றுமுகமாய் விரித்து, கரைக்கு நேராய் ஓடி,

Tamil Indian Revised Version
நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு, சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்று முகமாக விரித்து, கரைக்கு நேராகப்போய்,

Tamil Easy Reading Version
ஆனால் கப்பல் மணல் மேட்டில் மோதியது.

Thiru Viviliam
எனவே, நங்கூரங்களை அவிழ்த்து அவற்றைக் கடலில் விட்டு விட்டார்கள்; அதே வேளையில் சுக்கான்களின் கயிறுகளையும் தளர்த்தினார்கள்; காற்று வீச்சுக்கேற்ப முன்பாயை உயர்த்திக் கட்டிக் கப்பலைக் கரையை நோக்கிச் செலுத்தினார்கள்;

Acts 27:39Acts 27Acts 27:41

King James Version (KJV)
And when they had taken up the anchors, they committed themselves unto the sea, and loosed the rudder bands, and hoised up the mainsail to the wind, and made toward shore.

American Standard Version (ASV)
And casting off the anchors, they left them in the sea, at the same time loosing the bands of the rudders; and hoisting up the foresail to the wind, they made for the beach.

Bible in Basic English (BBE)
So cutting away the hooks, and letting them go into the sea, and freeing the cords of the guiding-blades, and lifting up the sail to the wind, they went in the direction of the inlet.

Darby English Bible (DBY)
and, having cast off the anchors, they left [them] in the sea, at the same time loosening the lashings of the rudders, and hoisting the foresail to the wind, they made for the strand.

World English Bible (WEB)
Casting off the anchors, they left them in the sea, at the same time untying the rudder ropes. Hoisting up the foresail to the wind, they made for the beach.

Young’s Literal Translation (YLT)
and the anchors having taken up, they were committing `it’ to the sea, at the same time — having loosed the bands of the rudders, and having hoisted up the mainsail to the wind — they were making for the shore,

அப்போஸ்தலர் Acts 27:40
நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு, சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்றுமுகமாய் விரித்து, கரைக்கு நேராய் ஓடி,
And when they had taken up the anchors, they committed themselves unto the sea, and loosed the rudder bands, and hoised up the mainsail to the wind, and made toward shore.

καὶkaikay
τὰςtastahs
ἀγκύραςankyrasang-KYOO-rahs
περιελόντεςperielontespay-ree-ay-LONE-tase
εἴωνeiōnEE-one
εἰςeisees
τὴνtēntane
θάλασσανthalassanTHA-lahs-sahn
ἅμαhamaA-ma
ἀνέντεςanentesah-NANE-tase
τὰςtastahs
ζευκτηρίαςzeuktēriaszayfk-tay-REE-as
τῶνtōntone
πηδαλίωνpēdaliōnpay-tha-LEE-one
καὶkaikay
ἐπάραντεςeparantesape-AH-rahn-tase
τὸνtontone
ἀρτέμοναartemonaar-TAY-moh-na
τῇtay
πνεούσῃpneousēpnay-OO-say
κατεῖχονkateichonka-TEE-hone
εἰςeisees
τὸνtontone
αἰγιαλόνaigialonay-gee-ah-LONE

Cross Reference

ஏசாயா 33:23
உன் கயிறுகள் தளர்ந்துபோம்; பாய்மரத்தைக் கெட்டிப்படுத்தவும் பாயை விரிக்கவுங் கூடாமற்போம்; அப்பொழுது திரளான கொள்ளைப்பொருள் பங்கிடப்படும்; சப்பாணிகளும் கொள்ளையாடுவார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:29
பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள்.


Tags நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு பெரும்பாயைக் காற்றுமுகமாய் விரித்து கரைக்கு நேராய் ஓடி
Acts 27:40 in Tamil Concordance Acts 27:40 in Tamil Interlinear Acts 27:40 in Tamil Image