Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 27:29 in Tamil

Home Bible Acts Acts 27 Acts 27:29

அப்போஸ்தலர் 27:29
பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின் பகுதியிலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, எப்போது பொழுதுவிடியுமோ என்றிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
நாங்கள் பாறையில் மோதுவோமென்று மாலுமிகள் பயந்தார்கள். எனவே நான்கு நங்கூரங்களை நீருக்குள் பாய்ச்சினர். மறுநாளின் பகலொளிக்காகப் பிரார்த்தனை செய்தனர்.

Thiru Viviliam
பாறையில் எங்காவது மோதி விடுவோமோ என அவர்கள் அஞ்சிக் கப்பலின் பின்பகுதியிலிருந்து நான்கு நங்கூரங்களை இறக்கி எப்போது விடியுமோ என ஆவலோடு காத்திருந்தார்கள்.

Acts 27:28Acts 27Acts 27:30

King James Version (KJV)
Then fearing lest we should have fallen upon rocks, they cast four anchors out of the stern, and wished for the day.

American Standard Version (ASV)
And fearing lest haply we should be cast ashore on rocky ground, they let go four anchors from the stern, and wished for the day.

Bible in Basic English (BBE)
Then, fearing that by chance we might come on to the rocks, they let down four hooks from the back of the ship, and made prayers for the coming of day.

Darby English Bible (DBY)
and fearing lest we should be cast on rocky places, casting four anchors out of the stern, they wished that day were come.

World English Bible (WEB)
Fearing that we would run aground on rocky ground, they let go four anchors from the stern, and wished for daylight.

Young’s Literal Translation (YLT)
and fearing lest on rough places we may fall, out of the stern having cast four anchors, they were wishing day to come.

அப்போஸ்தலர் Acts 27:29
பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள்.
Then fearing lest we should have fallen upon rocks, they cast four anchors out of the stern, and wished for the day.

φοβούμενοίphoboumenoifoh-VOO-may-NOO
τεtetay
μήπωςmēpōsMAY-pose
εἰςeisees
τραχεῖςtracheistra-HEES
τόπουςtopousTOH-poos
ἐκπέσωσινekpesōsinake-PAY-soh-seen
ἐκekake
πρύμνηςprymnēsPRYOOM-nase
ῥίψαντεςrhipsantesREE-psahn-tase
ἀγκύραςankyrasang-KYOO-rahs
τέσσαραςtessarasTASE-sa-rahs
ηὔχοντοēuchontoEEF-hone-toh
ἡμέρανhēmeranay-MAY-rahn
γενέσθαιgenesthaigay-NAY-sthay

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:17
அதை அவர்கள் தூக்கியெடுத்த பின்பு, பல உபாயங்கள் செய்து, கப்பலைச் சுற்றிக் கட்டி, சொரிமணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.

உபாகமம் 28:67
நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.

சங்கீதம் 130:6
எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:26
ஆயினும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:30
அப்பொழுது கப்பலாட்கள் கப்பலை விட்டோடிப்போக வகைதேடி, முன்னணியத்திலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிற பாவனையாய்ப் படவைக் கடலிலிறக்குகையில்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:40
நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு, சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்றுமுகமாய் விரித்து, கரைக்கு நேராய் ஓடி,

எபிரெயர் 6:19
அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.


Tags பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள்
Acts 27:29 in Tamil Concordance Acts 27:29 in Tamil Interlinear Acts 27:29 in Tamil Image