Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 27:21 in Tamil

Home Bible Acts Acts 27 Acts 27:21

அப்போஸ்தலர் 27:21
அநேகநாள் அவர்கள் போஜனம்பண்ணாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வாராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது.

Tamil Indian Revised Version
அநேகநாட்கள் அவர்கள் சாப்பிடாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனிதர்களே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவைவிட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது.

Tamil Easy Reading Version
நீண்ட காலமாக அம்மனிதர்கள் சாப்பிடவில்லை. பின்பு ஒருநாள் பவுல் அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, “மனிதரே, கிரேத்தாவை விட்டுப் புறப்படாதீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் நான் சொல்வதைக் கேட்டிருக்க வேண்டும். இத்தனை தொல்லைகளும் நஷ்டமும் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது.

Thiru Viviliam
பல நாள்களாக் கப்பலில் இருந்தோர் எதுவும் உண்ணாமலிருந்தனர். பவுல் அவர்கள் நடுவில் எழுந்து நின்று கூறியது: “நண்பர்களே! நீங்கள் நான் சொல்வதைக் கேட்டுக் கிரேத்துத் தீவை விட்டுப் புறப்படாமலிருந்திருக்க வேண்டும். அப்போது இந்தக் கேடும் இழப்பும் நேர்ந்திருக்காது.

Acts 27:20Acts 27Acts 27:22

King James Version (KJV)
But after long abstinence Paul stood forth in the midst of them, and said, Sirs, ye should have hearkened unto me, and not have loosed from Crete, and to have gained this harm and loss.

American Standard Version (ASV)
And when they had been long without food, then Paul stood forth in the midst of them, and said, Sirs, ye should have hearkened unto me, and not have set sail from Crete, and have gotten this injury and loss.

Bible in Basic English (BBE)
And when they had been without food for a long time, Paul got up among them and said, Friends, it would have been better if you had given attention to me and not gone sailing out from Crete, to undergo this damage and loss.

Darby English Bible (DBY)
And when they had been a long while without taking food, Paul then standing up in the midst of them said, Ye ought, O men, to have hearkened to me, and not have made sail from Crete and have gained this disaster and loss.

World English Bible (WEB)
When they had been long without food, Paul stood up in the middle of them, and said, “Sirs, you should have listened to me, and not have set sail from Crete, and have gotten this injury and loss.

Young’s Literal Translation (YLT)
And there having been long fasting, then Paul having stood in the midst of them, said, `It behoved `you’, indeed, O men — having hearkened to me — not to set sail from Crete, and to save this hurt and damage;

அப்போஸ்தலர் Acts 27:21
அநேகநாள் அவர்கள் போஜனம்பண்ணாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வாராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது.
But after long abstinence Paul stood forth in the midst of them, and said, Sirs, ye should have hearkened unto me, and not have loosed from Crete, and to have gained this harm and loss.

Πολλῆςpollēspole-LASE
δέdethay
ἀσιτίαςasitiasah-see-TEE-as
ὑπαρχούσηςhyparchousēsyoo-pahr-HOO-sase
τότεtoteTOH-tay
σταθεὶςstatheissta-THEES
hooh
ΠαῦλοςpaulosPA-lose
ἐνenane
μέσῳmesōMAY-soh
αὐτῶνautōnaf-TONE
εἶπενeipenEE-pane
ἜδειedeiA-thee
μένmenmane
ōoh
ἄνδρεςandresAN-thrase
πειθαρχήσαντάςpeitharchēsantaspee-thahr-HAY-sahn-TAHS
μοιmoimoo
μὴmay
ἀνάγεσθαιanagesthaiah-NA-gay-sthay
ἀπὸapoah-POH
τῆςtēstase
ΚρήτηςkrētēsKRAY-tase
κερδῆσαίkerdēsaikare-THAY-SAY
τεtetay
τὴνtēntane
ὕβρινhybrinYOO-vreen
ταύτηνtautēnTAF-tane
καὶkaikay
τὴνtēntane
ζημίανzēmianzay-MEE-an

Cross Reference

ஆதியாகமம் 42:22
அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: இளைஞனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேளாமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்றான்.

சங்கீதம் 107:5
பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:7
காற்று எங்களைத் தடுத்தபடியினாலே, நாங்கள் அநேகநாள் மெதுவாய்ச் சென்று, வருத்தத்தோடே கினீதுபட்டணத்திற்கு எதிரே வந்து, சல்மோனே ஊருக்கு எதிராய்க் கிரேத்தாதீவின் ஒதுக்கில் ஓடினோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:9
வெகுகாலம் சென்று, உபவாசநாளும் கழிந்துபோனபடியினாலே, இனிக் கப்பல்யாத்திரை செய்கிறது மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:33
பொழுது விடிகையில் எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள்.


Tags அநேகநாள் அவர்கள் போஜனம்பண்ணாமல் இருந்தபோது பவுல் அவர்கள் நடுவிலே நின்று மனுஷரே இந்த வருத்தமும் சேதமும் வாராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு கிரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது
Acts 27:21 in Tamil Concordance Acts 27:21 in Tamil Interlinear Acts 27:21 in Tamil Image