அப்போஸ்தலர் 25:2
அப்பொழுது பிரதான ஆசாரியனும் யூதரில் முதன்மையானவர்களும் அவனிடத்தில் வந்து, பவுலுக்கு விரோதமாகப் பிராதுபண்ணி,
Tamil Indian Revised Version
அப்பொழுது பிரதான ஆசாரியனும் யூதர்களில் முதன்மையானவர்களும் அவனிடத்தில் வந்து, பவுலுக்கு விரோதமாக முறையீடுசெய்து,
Tamil Easy Reading Version
தலைமை ஆசாரியரும் முக்கியமான யூதத் தலைவர்களும் பெஸ்துவுக்கு முன் பவுலுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்தனர்.
Thiru Viviliam
❮2-3❯தலைமைக் குருக்களும் யூத முதன்மைக் குடிமக்களும் பவுலுக்கு எதிராக அவரிடம் முறையிட்டுத் தங்களுக்குத் தயவு காட்டிப் பவுலை மீண்டும் எருசலேமுக்குக் கொண்டுவருமாறு வேண்டிக் கொண்டார்கள்; ஏனெனில், வழியில் அவரைக் கொன்றுவிட சூழ்ச்சி செய்திருந்தார்கள்.
King James Version (KJV)
Then the high priest and the chief of the Jews informed him against Paul, and besought him,
American Standard Version (ASV)
And the chief priests and the principal men of the Jews informed him against Paul; and they besought him,
Bible in Basic English (BBE)
And the chief priests and the chief men of the Jews made statements against Paul,
Darby English Bible (DBY)
And the chief priests and the chief of the Jews laid informations before him against Paul, and besought him,
World English Bible (WEB)
Then the high priest and the principal men of the Jews informed him against Paul, and they begged him,
Young’s Literal Translation (YLT)
and the chief priest and the principal men of the Jews made manifest to him `the things’ against Paul, and were calling on him,
அப்போஸ்தலர் Acts 25:2
அப்பொழுது பிரதான ஆசாரியனும் யூதரில் முதன்மையானவர்களும் அவனிடத்தில் வந்து, பவுலுக்கு விரோதமாகப் பிராதுபண்ணி,
Then the high priest and the chief of the Jews informed him against Paul, and besought him,
| ἐνεφάνισάν | enephanisan | ane-ay-FA-nee-SAHN | |
| δὲ | de | thay | |
| αὐτῷ | autō | af-TOH | |
| ὁ | ho | oh | |
| ἀρχιερεύς | archiereus | ar-hee-ay-RAYFS | |
| καὶ | kai | kay | |
| οἱ | hoi | oo | |
| πρῶτοι | prōtoi | PROH-too | |
| τῶν | tōn | tone | |
| Ἰουδαίων | ioudaiōn | ee-oo-THAY-one | |
| κατὰ | kata | ka-TA | |
| τοῦ | tou | too | |
| Παύλου | paulou | PA-loo | |
| καὶ | kai | kay | |
| παρεκάλουν | parekaloun | pa-ray-KA-loon | |
| αὐτὸν | auton | af-TONE |
Cross Reference
அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:15
நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதருடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் பிராதுபண்ணி, அவனுக்கு விரோதமாகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:1
ஐந்துநாளைக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும்கூடப் போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள்.
யோபு 31:31
அவன் இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று என் கூடாரத்தின் மனுஷர் சொல்லார்களோ?
நீதிமொழிகள் 4:16
பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.
ரோமர் 3:12
எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
Tags அப்பொழுது பிரதான ஆசாரியனும் யூதரில் முதன்மையானவர்களும் அவனிடத்தில் வந்து பவுலுக்கு விரோதமாகப் பிராதுபண்ணி
Acts 25:2 in Tamil Concordance Acts 25:2 in Tamil Interlinear Acts 25:2 in Tamil Image