Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 24:18 in Tamil

Home Bible Acts Acts 24 Acts 24:18

அப்போஸ்தலர் 24:18
அப்பொழுது கூட்டமில்லாமலும் அமளியில்லாமலும் ஆலயத்திலே சுத்திகரித்துக்கொண்டவனாயிருக்கையில், ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைக் கண்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கூட்டமில்லாமலும் ஆர்ப்பாட்டமில்லாமலும் தேவாலயத்திலே சுத்திகரிப்பு செய்துகொண்டவனாக இருந்தபோது, ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைப் பார்த்தார்கள்.

Tamil Easy Reading Version
தேவாலயத்தில் நான் இதைச் செய்துகொண்டிருந்தபோது சில யூதர்கள் என்னைக் கண்டனர். சுத்தப்படுத்தும் பண்டிகையை முடித்தேன். நான் எந்தக் தொல்லையையும் ஏற்படுத்தவில்லை. என்னை சுற்றி எந்தக் கூட்டமும் சேரவில்லை.

Thiru Viviliam
நான் கோவிலில் தூய்மைச் சடங்கு செய்துகொண்டிருந்தபோது இவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது அங்கு மக்கள் கூட்டமோ அமளியோ இல்லை.

Acts 24:17Acts 24Acts 24:19

King James Version (KJV)
Whereupon certain Jews from Asia found me purified in the temple, neither with multitude, nor with tumult.

American Standard Version (ASV)
amidst which they found me purified in the temple, with no crowd, nor yet with tumult: but `there were’ certain Jews from Asia–

Bible in Basic English (BBE)
And having been made clean, I was in the Temple, but not with a great number of people, and not with noise: but there were certain Jews from Asia,

Darby English Bible (DBY)
Whereupon they found me purified in the temple, with neither crowd nor tumult. But it was certain Jews from Asia,

World English Bible (WEB)
amid which certain Jews from Asia found me purified in the temple, not with a mob, nor with turmoil.

Young’s Literal Translation (YLT)
in which certain Jews from Asia did find me purified in the temple, not with multitude, nor with tumult,

அப்போஸ்தலர் Acts 24:18
அப்பொழுது கூட்டமில்லாமலும் அமளியில்லாமலும் ஆலயத்திலே சுத்திகரித்துக்கொண்டவனாயிருக்கையில், ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைக் கண்டார்கள்.
Whereupon certain Jews from Asia found me purified in the temple, neither with multitude, nor with tumult.

ἐνenane
οἷςhoisoos
εὗρόνheuronAVE-RONE
μεmemay
ἡγνισμένονhēgnismenonay-gnee-SMAY-none
ἐνenane
τῷtoh
ἱερῷhierōee-ay-ROH
οὐouoo
μετὰmetamay-TA
ὄχλουochlouOH-hloo
οὐδὲoudeoo-THAY
μετὰmetamay-TA
θορύβουthorybouthoh-RYOO-voo
τινέςtinestee-NASE
δέdethay
ἀπόapoah-POH
τῆςtēstase
Ἀσίαςasiasah-SEE-as
Ἰουδαῖοίioudaioiee-oo-THAY-OO

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:26
அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காக வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:21
இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்யப் பிரயத்தனம்பண்ணினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:12
தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம்பண்ணினதையும், நான் ஜெபஆலயங்களிலாகிலும் நகரத்திலாகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் கண்டதில்லை.


Tags அப்பொழுது கூட்டமில்லாமலும் அமளியில்லாமலும் ஆலயத்திலே சுத்திகரித்துக்கொண்டவனாயிருக்கையில் ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைக் கண்டார்கள்
Acts 24:18 in Tamil Concordance Acts 24:18 in Tamil Interlinear Acts 24:18 in Tamil Image