அப்போஸ்தலர் 23:32
மறுநாளில் குதிரைவீரரை அவனுடனேகூடப் போகும்படி அனுப்பிவிட்டு, தாங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.
Tamil Indian Revised Version
அடுத்தநாளில் குதிரைவீரர்களை அவனுடனேகூடப் போகும்படி அனுப்பிவிட்டு, தாங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.
Tamil Easy Reading Version
மறு நாள் குதிரை மேலிருந்த வீரர்கள் பவுலோடு செசரியாவுக்குச் சென்றனர். ஆனால் மற்ற வீரர்களும் ஈட்டியேந்திய வீரர்களும் எருசலேமிலுள்ள படைக்கூடத்துக்குத் திரும்பினர்.
Thiru Viviliam
மறுநாள் குதிரை வீரரைப் பவுலுடன் அனுப்பி விட்டு மற்றவர்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.
King James Version (KJV)
On the morrow they left the horsemen to go with him, and returned to the castle:
American Standard Version (ASV)
But on the morrow they left the horsemen to go with him, and returned to the castle:
Bible in Basic English (BBE)
But on the day after, they sent the horsemen on with him, and went back to their place:
Darby English Bible (DBY)
and on the morrow, having left the horsemen to go with him, returned to the fortress.
World English Bible (WEB)
But on the next day they left the horsemen to go with him, and returned to the barracks.
Young’s Literal Translation (YLT)
and on the morrow, having suffered the horsemen to go on with him, they returned to the castle;
அப்போஸ்தலர் Acts 23:32
மறுநாளில் குதிரைவீரரை அவனுடனேகூடப் போகும்படி அனுப்பிவிட்டு, தாங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.
On the morrow they left the horsemen to go with him, and returned to the castle:
On | τῇ | tē | tay |
the | δὲ | de | thay |
morrow | ἐπαύριον | epaurion | ape-A-ree-one |
they left | ἐάσαντες | easantes | ay-AH-sahn-tase |
the | τοὺς | tous | toos |
horsemen | ἱππεῖς | hippeis | eep-PEES |
go to | πορεύεσθαι | poreuesthai | poh-RAVE-ay-sthay |
with | σὺν | syn | syoon |
him, | αὐτῷ | autō | af-TOH |
and returned | ὑπέστρεψαν | hypestrepsan | yoo-PAY-stray-psahn |
to | εἰς | eis | ees |
the | τὴν | tēn | tane |
castle: | παρεμβολήν· | parembolēn | pa-rame-voh-LANE |
அப்போஸ்தலர் 23:32 in English
Tags மறுநாளில் குதிரைவீரரை அவனுடனேகூடப் போகும்படி அனுப்பிவிட்டு தாங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்
Acts 23:32 in Tamil Concordance Acts 23:32 in Tamil Interlinear Acts 23:32 in Tamil Image
Read Full Chapter : Acts 23