16நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.And it came to pass, as we went to prayer, a certain damsel possessed with a spirit of divination met us, which brought her masters much gain by soothsaying:
17அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.The same followed Paul and us, and cried, saying, These men are the servants of the most high God, which shew unto us the way of salvation.
18இப்படி அநேகநாள் செய்துகொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப்புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று.And this did she many days. But Paul, being grieved, turned and said to the spirit, I command thee in the name of Jesus Christ to come out of her. And he came out the same hour.
19அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.And when her masters saw that the hope of their gains was gone, they caught Paul and Silas, and drew them into the marketplace unto the rulers,
20அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி,And brought them to the magistrates, saying, These men, being Jews, do exceedingly trouble our city,
21ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும் தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள்.And teach customs, which are not lawful for us to receive, neither to observe, being Romans.
22அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;And the multitude rose up together against them: and the magistrates rent off their clothes, and commanded to beat them.
23அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள்.And when they had laid many stripes upon them, they cast them into prison, charging the jailor to keep them safely:
24அவன் இப்படிப்பட்ட கட்டளையைப்பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான்.Who, having received such a charge, thrust them into the inner prison, and made their feet fast in the stocks.
25நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.And at midnight Paul and Silas prayed, and sang praises unto God: and the prisoners heard them.
26சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.And suddenly there was a great earthquake, so that the foundations of the prison were shaken: and immediately all the doors were opened, and every one's bands were loosed.
27சிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான்.And the keeper of the prison awaking out of his sleep, and seeing the prison doors open, he drew out his sword, and would have killed himself, supposing that the prisoners had been fled.
28பவுல் மிகுந்த சத்தமிட்டு; நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான்.But Paul cried with a loud voice, saying, Do thyself no harm: for we are all here.
29அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து,Then he called for a light, and sprang in, and came trembling, and fell down before Paul and Silas,
30அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.And brought them out, and said, Sirs, what must I do to be saved?
31அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,And they said, Believe on the Lord Jesus Christ, and thou shalt be saved, and thy house.
32அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.And they spake unto him the word of the Lord, and to all that were in his house.
33மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.And he took them the same hour of the night, and washed their stripes; and was baptized, he and all his, straightway.
34பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்.And when he had brought them into his house, he set meat before them, and rejoiced, believing in God with all his house.
35பொழுது விடிந்தபின்பு: அந்த மனுஷரை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் சேவகர்களை அனுப்பினார்கள்.And when it was day, the magistrates sent the serjeants, saying, Let those men go.
36சிறைச்சாலைக்காரன் பவுலுக்கு இந்த வார்த்தைகளை அறிவித்து: உங்களை விடுதலையாக்கும்படிக்கு அதிகாரிகள் கட்டளை அனுப்பினார்கள்; ஆகையால் நீங்கள் இப்பொழுது புறப்பட்டுச் சமாதானத்துடனே போங்கள் என்றான்.And the keeper of the prison told this saying to Paul, The magistrates have sent to let you go: now therefore depart, and go in peace.
37அதற்குப் பவுல் ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை வெளியே அழைத்து அனுப்பிவிடட்டும் என்றான்.But Paul said unto them, They have beaten us openly uncondemned, being Romans, and have cast us into prison; and now do they thrust us out privily? nay verily; but let them come themselves and fetch us out.
38சேவகர் இந்த வார்த்தைகளை அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள். ரோமராயிருக்கிறார்களென்று அவர்கள் கேட்டபொழுது பயந்துவந்து,And the serjeants told these words unto the magistrates: and they feared, when they heard that they were Romans.
39அவர்களுடனே தயவாய்ப் பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தை விட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள்,And they came and besought them, and brought them out, and desired them to depart out of the city.
16Naangal Jebampannnukira idaththukkup pokaiyil kurisolla aevukira aaviyaikkonntirunthu, kurisollukirathinaal than ejamaankalukku mikuntha aathaayaththai unndaakkina oru penn engalukku ethirppattal.And it came to pass, as we went to prayer, a certain damsel possessed with a spirit of divination met us, which brought her masters much gain by soothsaying:
17Aval pavulaiyum engalaiyum pinthodarnthu vanthu: intha manushar unnathamaana thaevanutaiya ooliyakkaarar, iratchippin valiyai namakku arivikkiravarkal entu saththamittal.The same followed Paul and us, and cried, saying, These men are the servants of the most high God, which shew unto us the way of salvation.
18Ippati anaekanaal seythukonnduvanthaal. Pavul sinangaொnndu, thirumpippaarththu: nee ivalai vittuppurappadumpati YesuKristhuvin naamaththinaalae unakkuk kattalaiyidukiraேn entu antha aaviyudanae sonnaan; annaeramae athu purappattuppoyittaு.And this did she many days. But Paul, being grieved, turned and said to the spirit, I command thee in the name of Jesus Christ to come out of her. And he came out the same hour.
19Avalutaiya ejamaankal thangal aathaayaththu nampikkai attaுppoyittentu kanndu, pavulaiyum seelaavaiyum pitiththu, santhaiveliyilulla athikaarikalidaththil iluththukkonnduponaarkal.And when her masters saw that the hope of their gains was gone, they caught Paul and Silas, and drew them into the marketplace unto the rulers,
20Avarkalai athikaarikalidaththil oppuviththu: yootharkalaakiya intha manushar nammutaiya pattanaththil kalakampannnni,And brought them to the magistrates, saying, These men, being Jews, do exceedingly trouble our city,
21Romaraakiya naam aettaுkkollavum anusarikkavum thakaatha muraimaikalaip pothikkiraarkal entarkal.And teach customs, which are not lawful for us to receive, neither to observe, being Romans.
22Appoluthu janangal koottangaூti, avarkalukku virothamaay elumpinaarkal. Athikaarikal avarkal vasthirangalaik kiliththuppodavum, avarkalai atikkavum solli;And the multitude rose up together against them: and the magistrates rent off their clothes, and commanded to beat them.
23Avarkalai anaeka ati atiththapinpu, siraichchaாlaiyilae vaiththu avarkalaip paththiramaayk kaakkumpati siraichchaாlaikkaaranukkuk kattalaiyittarkal.And when they had laid many stripes upon them, they cast them into prison, charging the jailor to keep them safely:
24Avan ippatippatta kattalaiyaippettaு, avarkalai utkaavalaraiyilae ataiththu, avarkal kaalkalaith tholumaraththil maattivaiththaan.Who, having received such a charge, thrust them into the inner prison, and made their feet fast in the stocks.
25Naduraaththiriyilae pavulum seelaavum Jebampannnni, thaevanaith thuthiththup paatinaarkal; kaavalil vaikkappattavarkal athaik kaettukkonntirunthaarkal.And at midnight Paul and Silas prayed, and sang praises unto God: and the prisoners heard them.
26Satithiyilae siraichchaாlaiyin asthipaarangal asaiyumpatiyaaka poomi mikavum athirnthathu; udanae kathavukalellaam thiravunndathu; ellaarutaiya kattukalum kalantupoyittaு.And suddenly there was a great earthquake, so that the foundations of the prison were shaken: and immediately all the doors were opened, and every one's bands were loosed.
27Siraichchaாlaikkaaran niththiraithelinthu, siraichchaாlaiyin kathavukal thiranthirukkirathaik kanndu, kattunndavarkal otipponaarkalentu ennnni, pattayaththai uruvith thannaik kolaiseythu kollapponaan.And the keeper of the prison awaking out of his sleep, and seeing the prison doors open, he drew out his sword, and would have killed himself, supposing that the prisoners had been fled.
28Pavul mikuntha saththamittu; nee unakkuk keduthi ontunj seythukollaathae; naangal ellaarum ingaethaan irukkirom entan.But Paul cried with a loud voice, saying, Do thyself no harm: for we are all here.
29Appoluthu avan theepangalaik konnduvarachchaொlli, ullae oti, nadunadungi, pavulukkum seelaavukkum munpaaka vilunthu,Then he called for a light, and sprang in, and came trembling, and fell down before Paul and Silas,
30Avarkalai veliyae alaiththuvanthu: aanndavanmaarae, iratchikkappaduvatharku naan enna seyyavaenndum entan.And brought them out, and said, Sirs, what must I do to be saved?
31Atharku avarkal: karththaraakiya YesuKristhuvai visuvaasi, appoluthu neeyum un veettarum iratchikkappaduveerkal entu solli,And they said, Believe on the Lord Jesus Christ, and thou shalt be saved, and thy house.
32Avanukkum avan veettiliruntha yaavarukkum karththarutaiya vasanaththaip pothiththaarkal.And they spake unto him the word of the Lord, and to all that were in his house.
33Maelum iraaththiriyil annaeraththilaethaanae avan avarkalai alaiththukkonndupoy, avarkalutaiya kaayangalaik kaluvinaan. Avanum avanutaiyavarkal anaivarum udanae njaanasnaanam pettaாrkal.And he took them the same hour of the night, and washed their stripes; and was baptized, he and all his, straightway.
34Pinpu avan avarkalaith than veettirkuk koottikkonndupoy, avarkalukku pojanangaொduththu, than veettar anaivarodungaூda thaevanidaththil visuvaasamullavanaaki manamakilchchiyaayirunthaan.And when he had brought them into his house, he set meat before them, and rejoiced, believing in God with all his house.
35Poluthu vitinthapinpu: antha manusharai vittuvidungal entu solla athikaarikal sevakarkalai anuppinaarkal.And when it was day, the magistrates sent the serjeants, saying, Let those men go.
36Siraichchaாlaikkaaran pavulukku intha vaarththaikalai ariviththu: ungalai viduthalaiyaakkumpatikku athikaarikal kattalai anuppinaarkal; aakaiyaal neengal ippoluthu purappattuch samaathaanaththudanae pongal entan.And the keeper of the prison told this saying to Paul, The magistrates have sent to let you go: now therefore depart, and go in peace.
37Atharkup pavul romaraakiya engalai avarkal niyaayam visaariyaamal, veliyarangamaay atiththu, siraichchaாlaiyilae pottarkal; ippoluthu irakasiyamaay engalai viduthalaiyaakkukiraarkalo? Appatiyalla, avarkalae vanthu, engalai veliyae alaiththu anuppividattum entan.But Paul said unto them, They have beaten us openly uncondemned, being Romans, and have cast us into prison; and now do they thrust us out privily? nay verily; but let them come themselves and fetch us out.
38Sevakar intha vaarththaikalai athikaarikalukku ariviththaarkal. Romaraayirukkiraarkalentu avarkal kaettapoluthu payanthuvanthu,And the serjeants told these words unto the magistrates: and they feared, when they heard that they were Romans.
39Avarkaludanae thayavaayp paesi, avarkalai veliyae alaiththukkonndupoy, pattanaththai vittup purappattuppokumpati kaettukkonndaarkal,And they came and besought them, and brought them out, and desired them to depart out of the city.