Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 1:12 in Tamil

Home Bible Acts Acts 1 Acts 1:12

அப்போஸ்தலர் 1:12
அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகில் ஒரு ஓய்வுநாள் பயணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.

Tamil Easy Reading Version
பின்பு ஒலிவ மலையிலிருந்து அப்போஸ்தலர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். (இம்மலை எருசலேமிலிருந்து சுமார் ஒன்றரை மைல் தூரத்தில் உள்ளது)

Thiru Viviliam
பின்பு, அவர்கள் ஒலிவமலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய* தொலையில் உள்ளது.⒫

Title
புதிய அப்போஸ்தலர்

Other Title
2. எருசலேமில் சான்று பகர்தல்⒣மத்தியா தெரிந்தெடுக்கப்படுதல்

Acts 1:11Acts 1Acts 1:13

King James Version (KJV)
Then returned they unto Jerusalem from the mount called Olivet, which is from Jerusalem a sabbath day’s journey.

American Standard Version (ASV)
Then returned they unto Jerusalem from the mount called Olivet, which is nigh unto Jerusalem, a Sabbath day’s journey off.

Bible in Basic English (BBE)
Then they went back to Jerusalem from the mountain named Olivet, which is near Jerusalem, a Sabbath day’s journey away.

Darby English Bible (DBY)
Then they returned to Jerusalem from the mount called [the mount] of Olives, which is near Jerusalem, a sabbath-day’s journey off.

World English Bible (WEB)
Then they returned to Jerusalem from the mountain called Olivet, which is near Jerusalem, a Sabbath day’s journey away.

Young’s Literal Translation (YLT)
Then did they return to Jerusalem from the mount that is called of Olives, that is near Jerusalem, a sabbath’s journey;

அப்போஸ்தலர் Acts 1:12
அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
Then returned they unto Jerusalem from the mount called Olivet, which is from Jerusalem a sabbath day's journey.

ΤότεtoteTOH-tay
ὑπέστρεψανhypestrepsanyoo-PAY-stray-psahn
εἰςeisees
Ἰερουσαλὴμierousalēmee-ay-roo-sa-LAME
ἀπὸapoah-POH
ὄρουςorousOH-roos
τοῦtoutoo
καλουμένουkaloumenouka-loo-MAY-noo
Ἐλαιῶνοςelaiōnosay-lay-OH-nose
hooh
ἐστινestinay-steen
ἐγγὺςengysayng-GYOOS
Ἰερουσαλὴμierousalēmee-ay-roo-sa-LAME
σαββάτουsabbatousahv-VA-too
ἔχονechonA-hone
ὁδόνhodonoh-THONE

Cross Reference

லுூக்கா 24:52
அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பி வந்து.

மத்தேயு 21:1
அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி:

லுூக்கா 24:50
பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.

சகரியா 14:4
அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.

மத்தேயு 24:3
பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.

மத்தேயு 26:30
அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடின பின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப் போனார்கள்.

லுூக்கா 21:37
அவர் பகற்காலங்களில் தேவாயத்திலே உபதேசம்பண்ணிக் கொண்டிருந்து இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

யோவான் 11:18
பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது.


Tags அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்
Acts 1:12 in Tamil Concordance Acts 1:12 in Tamil Interlinear Acts 1:12 in Tamil Image