Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 1:1 in Tamil

Home Bible Acts Acts 1 Acts 1:1

அப்போஸ்தலர் 1:1
தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்ட பின்பு,

Tamil Indian Revised Version
தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலர்களுக்குப் பரிசுத்த ஆவியானவராலே கட்டளையிட்டபின்பு,

Tamil Easy Reading Version
அன்பான தேயோப்பிலுவே, நான் எழுதிய முதல் புத்தகத்தில் இயேசு செய்தவைகளையும், கற்பித்தவைகளையும் எல்லாம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

Thiru Viviliam
❮1-2❯தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன்.

Title
லூக்காவின் இரண்டாவது புத்தகம்

Other Title
1. முன்னுரை⒣தூய ஆவியைப் பற்றிய வாக்குறுதி

Acts 1Acts 1:2

King James Version (KJV)
The former treatise have I made, O Theophilus, of all that Jesus began both to do and teach,

American Standard Version (ASV)
The former treatise I made, O Theophilus, concerning all that Jesus began both to do and to teach,

Bible in Basic English (BBE)
I have given an earlier account, O Theophilus, of all the things which Jesus did, and of his teaching from the first,

Darby English Bible (DBY)
I composed the first discourse, O Theophilus, concerning all things which Jesus began both to do and to teach,

World English Bible (WEB)
The first book I wrote, Theophilus, concerned all that Jesus began both to do and to teach,

Young’s Literal Translation (YLT)
The former account, indeed, I made concerning all things, O Theophilus, that Jesus began both to do and to teach,

அப்போஸ்தலர் Acts 1:1
தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்ட பின்பு,
The former treatise have I made, O Theophilus, of all that Jesus began both to do and teach,

Τὸνtontone
μὲνmenmane
πρῶτονprōtonPROH-tone
λόγονlogonLOH-gone
ἐποιησάμηνepoiēsamēnay-poo-ay-SA-mane
περὶperipay-REE
πάντωνpantōnPAHN-tone
ōoh
Θεόφιλεtheophilethay-OH-fee-lay
ὧνhōnone
ἤρξατοērxatoARE-ksa-toh
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
ποιεῖνpoieinpoo-EEN
τεtetay
καὶkaikay
διδάσκεινdidaskeinthee-THA-skeen

Cross Reference

லுூக்கா 1:3
ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரοத்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,

மத்தேயு 11:5
குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்; தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.

லுூக்கா 7:21
அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார்.

லுூக்கா 24:19
அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள். நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.

யோவான் 10:32
இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.

யோவான் 18:19
பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.

மத்தேயு 4:23
பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.

லுூக்கா 3:23
அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:22
இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.

1 பேதுரு 2:21
இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

லுூக்கா 1:24
அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து,


Tags தெயோப்பிலுவே இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்ட பின்பு
Acts 1:1 in Tamil Concordance Acts 1:1 in Tamil Interlinear Acts 1:1 in Tamil Image