Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 19:16 in Tamil

Home Bible Revelation Revelation 19 Revelation 19:16

வெளிப்படுத்தின விசேஷம் 19:16
ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

Tamil Indian Revised Version
ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய ஆடையின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

Tamil Easy Reading Version
அவரது ஆடையின் மேலும் தொடையின் மேலும் “இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தர்” என்னும் பெயர் எழுதப்பட்டிருந்தது.

Thiru Viviliam
‘அரசர்க்கெல்லாம் அரசர், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர்’ என்ற பெயர் அவருடைய ஆடையிலும் தொடையிலும் எழுதப்பட்டிருந்தது.⒫

Revelation 19:15Revelation 19Revelation 19:17

King James Version (KJV)
And he hath on his vesture and on his thigh a name written, KING OF KINGS, AND LORD OF LORDS.

American Standard Version (ASV)
And he hath on his garment and on his thigh a name written, KINGS OF KINGS, AND LORD OF LORDS.

Bible in Basic English (BBE)
And on his robe and on his leg is a name, KING OF KINGS, AND LORD OF LORDS.

Darby English Bible (DBY)
And he has upon his garment, and upon his thigh, a name written, King of kings, and Lord of lords.

World English Bible (WEB)
He has on his garment and on his thigh a name written, “KING OF KINGS, AND LORD OF LORDS.”

Young’s Literal Translation (YLT)
and he hath upon the garment and upon his thigh the name written, `King of kings, and Lord of lords.’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 19:16
ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
And he hath on his vesture and on his thigh a name written, KING OF KINGS, AND LORD OF LORDS.

καὶkaikay
ἔχειecheiA-hee
ἐπὶepiay-PEE
τὸtotoh
ἱμάτιονhimationee-MA-tee-one
καὶkaikay
ἐπὶepiay-PEE
τὸνtontone
μηρὸνmēronmay-RONE
αὐτοῦautouaf-TOO
τὸtotoh
ὄνομαonomaOH-noh-ma
γεγραμμένον·gegrammenongay-grahm-MAY-none
Βασιλεὺςbasileusva-see-LAYFS
βασιλέωνbasileōnva-see-LAY-one
καὶkaikay
κύριοςkyriosKYOO-ree-ose
κυρίωνkyriōnkyoo-REE-one

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 17:14
இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.

1 தீமோத்தேயு 6:15
அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார், அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,

சங்கீதம் 72:11
சகல ராஜாக்களும் அவரைப்பணிந்து கொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.

பிலிப்பியர் 2:9
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

வெளிப்படுத்தின விசேஷம் 2:17
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.

வெளிப்படுத்தின விசேஷம் 19:12
அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.

நீதிமொழிகள் 8:15
என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள்.

தானியேல் 2:47
ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால் மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்.


Tags ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது
Revelation 19:16 in Tamil Concordance Revelation 19:16 in Tamil Interlinear Revelation 19:16 in Tamil Image