Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 11:11 in Tamil

Home Bible Revelation Revelation 11 Revelation 11:11

வெளிப்படுத்தின விசேஷம் 11:11
மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.

Tamil Indian Revised Version
மூன்றரை நாட்களுக்குப்பின்பு தேவனிடத்தில் இருந்து ஜீவ சுவாசம் அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் கால் ஊன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு அதிக பயம் உண்டானது.

Tamil Easy Reading Version
ஆனால் மூன்றரை நாட்களுக்குப்பின், அந்த இருவரின் சடலங்களுக்கும் தேவனிடமிருந்து வெளிப்பட்ட ஓர் உயிர்மூச்சு ஜீவனைக் கொடுத்தது. அவர்கள் எழுந்து நின்றார்கள். இதைப் பார்த்தவர்கள் அச்சத்தால் நடுங்கினர்.

Thiru Viviliam
அந்த மூன்றரை நாளுக்குப் பின் கடவுளிடமிருந்து வந்த உயிர்மூச்சு அவற்றுக்குள் நுழைந்ததும், அவர்கள் எழுந்து நின்றார்கள். அதைப் பார்த்தவர்களைப் பேரச்சம் ஆட்கொண்டது.

Revelation 11:10Revelation 11Revelation 11:12

King James Version (KJV)
And after three days and an half the spirit of life from God entered into them, and they stood upon their feet; and great fear fell upon them which saw them.

American Standard Version (ASV)
And after the three days and a half the breath of life from God entered into them, and they stood upon their feet; and great fear fell upon them that beheld them.

Bible in Basic English (BBE)
And after three days and a half the breath of life from God went into them, and they got up on their feet; and great fear came on those who saw them.

Darby English Bible (DBY)
And after the three days and a half [the] spirit of life from God came into them, and they stood upon their feet; and great fear fell upon those beholding them.

World English Bible (WEB)
After the three and a half days, the breath of life from God entered into them, and they stood on their feet. Great fear fell on those who saw them.

Young’s Literal Translation (YLT)
And after the three days and a half, a spirit of life from God did enter into them, and they stood upon their feet, and great fear fell upon those beholding them,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 11:11
மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.
And after three days and an half the spirit of life from God entered into them, and they stood upon their feet; and great fear fell upon them which saw them.

καὶkaikay
μετὰmetamay-TA
τὰςtastahs
τρεῖςtreistrees
ἡμέραςhēmerasay-MAY-rahs
καὶkaikay
ἥμισυhēmisyAY-mee-syoo
πνεῦμαpneumaPNAVE-ma
ζωῆςzōēszoh-ASE
ἐκekake
τοῦtoutoo
θεοῦtheouthay-OO
εἰσῆλθενeisēlthenees-ALE-thane
ἐπ'epape
αὐτούςautousaf-TOOS
καὶkaikay
ἔστησανestēsanA-stay-sahn
ἐπὶepiay-PEE
τοὺςtoustoos
πόδαςpodasPOH-thahs
αὐτῶνautōnaf-TONE
καὶkaikay
φόβοςphobosFOH-vose
μέγαςmegasMAY-gahs
ἔπεσενepesenA-pay-sane
ἐπὶepiay-PEE
τοὺςtoustoos
θεωροῦνταςtheōrountasthay-oh-ROON-tahs
αὐτούς,autousaf-TOOS

Cross Reference

ஆதியாகமம் 2:7
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:13
அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:9
ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.

ரோமர் 8:11
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

ரோமர் 8:2
கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:11
சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:5
அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.

ஓசியா 3:5
பின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பி, தங்கள் தேவனாகிய கர்த்தரையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசிநாட்களில் கர்த்தரையும், அவருடைய தயவையும் நாடி அஞ்சிக்கையாய் வருவார்கள்.

எசேக்கியேல் 37:5
கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள்.

எரேமியா 33:9
நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லாச்சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

யோசுவா 2:9
கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்கள் என்றும் அறிவேன்.


Tags மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள் அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று
Revelation 11:11 in Tamil Concordance Revelation 11:11 in Tamil Interlinear Revelation 11:11 in Tamil Image