Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 8:4 in Tamil

Home Bible Revelation Revelation 8 Revelation 8:4

வெளிப்படுத்தின விசேஷம் 8:4
அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது அதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.

Tamil Indian Revised Version
அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையில் இருந்து தேவனுக்குமுன்பாக எழும்பியது.

Tamil Easy Reading Version
தூதனின் கையில் உள்ள கலசத்தில் இருந்து தூபப் புகையானது தேவனிடம் சென்றது. அது தேவனுடைய மக்களது பிரார்த்தனைகளோடும் சென்றது.

Thiru Viviliam
அச்சாம்பிராணிப் புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து வானதூதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச் சென்றது.

Revelation 8:3Revelation 8Revelation 8:5

King James Version (KJV)
And the smoke of the incense, which came with the prayers of the saints, ascended up before God out of the angel’s hand.

American Standard Version (ASV)
And the smoke of the incense, with the prayers of the saints, went up before God out of the angel’s hand.

Bible in Basic English (BBE)
And the smoke of the perfume, with the prayers of the saints, went up before God out of the angel’s hand.

Darby English Bible (DBY)
And the smoke of the incense went up with the prayers of the saints, out of the hand of the angel before God.

World English Bible (WEB)
The smoke of the incense, with the prayers of the saints, went up before God out of the angel’s hand.

Young’s Literal Translation (YLT)
and go up did the smoke of the perfumes to the prayers of the saints out of the hand of the messenger, before God;

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 8:4
அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது அதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.
And the smoke of the incense, which came with the prayers of the saints, ascended up before God out of the angel's hand.

καὶkaikay
ἀνέβηanebēah-NAY-vay
hooh
καπνὸςkapnoska-PNOSE
τῶνtōntone
θυμιαμάτωνthymiamatōnthyoo-mee-ah-MA-tone
ταῖςtaistase
προσευχαῖςproseuchaisprose-afe-HASE
τῶνtōntone
ἁγίωνhagiōna-GEE-one
ἐκekake
χειρὸςcheiroshee-ROSE
τοῦtoutoo
ἀγγέλουangelouang-GAY-loo
ἐνώπιονenōpionane-OH-pee-one
τοῦtoutoo
θεοῦtheouthay-OO

Cross Reference

சங்கீதம் 141:2
என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும் என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.

யாத்திராகமம் 30:1
தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூப பீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக.

லுூக்கா 1:10
தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 8:3
வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

வெளிப்படுத்தின விசேஷம் 15:8
அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.


Tags அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது அதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று
Revelation 8:4 in Tamil Concordance Revelation 8:4 in Tamil Interlinear Revelation 8:4 in Tamil Image