Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 2:12 in Tamil

Home Bible Revelation Revelation 2 Revelation 2:12

வெளிப்படுத்தின விசேஷம் 2:12
பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;

Tamil Indian Revised Version
பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது;

Tamil Easy Reading Version
“பெர்கமு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது: “இருபக்கமும் கூர்மையான வாளைக்கொண்டிருக்கிறவர் இதனை உங்களுக்குக் கூறுகிறார்.

Thiru Viviliam
“பெர்காமில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘இருபுறமும் கூர்மையான வாளைக் கொண்டிருப்பவர் கூறுவது இதுவே:

Title
பெர்கமு சபைக்கு இயேசுவின் நிருபம்

Other Title
பெர்காமுக்கு விடுக்கப்பெற்ற திருமுகம்

Revelation 2:11Revelation 2Revelation 2:13

King James Version (KJV)
And to the angel of the church in Pergamos write; These things saith he which hath the sharp sword with two edges;

American Standard Version (ASV)
and to the angel of the church in Pergamum write: These things saith he that hath the sharp two-edged sword:

Bible in Basic English (BBE)
And to the angel of the church in Pergamos say: These things says he who has the sharp two-edged sword:

Darby English Bible (DBY)
And to the angel of the assembly in Pergamos write: These things says he that has the sharp two-edged sword:

World English Bible (WEB)
“To the angel of the assembly in Pergamum write: “He who has the sharp two-edged sword says these things:

Young’s Literal Translation (YLT)
`And to the messenger of the assembly in Pergamos write: These things saith he who is having the sharp two-edged sword:

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 2:12
பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;
And to the angel of the church in Pergamos write; These things saith he which hath the sharp sword with two edges;

Καὶkaikay
τῷtoh
ἀγγέλῳangelōang-GAY-loh
τῆςtēstase
ἐνenane
Περγάμῳpergamōpare-GA-moh
ἐκκλησίαςekklēsiasake-klay-SEE-as
γράψον·grapsonGRA-psone
ΤάδεtadeTA-thay
λέγειlegeiLAY-gee
hooh
ἔχωνechōnA-hone
τὴνtēntane
ῥομφαίανrhomphaianrome-FAY-an
τὴνtēntane
δίστομονdistomonTHEES-toh-mone
τὴνtēntane
ὀξεῖαν·oxeianoh-KSEE-an

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 1:16
தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 1:11
அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.

வெளிப்படுத்தின விசேஷம் 2:16
நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.

ஏசாயா 11:4
நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.

எபிரெயர் 4:12
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 19:15
புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:21
மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.

வெளிப்படுத்தின விசேஷம் 2:1
எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;


Tags பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது
Revelation 2:12 in Tamil Concordance Revelation 2:12 in Tamil Interlinear Revelation 2:12 in Tamil Image