வெளிப்படுத்தின விசேஷம் 2:11
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.
Tamil Indian Revised Version
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்று எழுது.
Tamil Easy Reading Version
“சபைகளுக்கு ஆவியானவர் கூறுவதைக் கேட்கிற யாவரும் கவனிக்க வேண்டும். ஜெயம் பெறுகிறவன் எவனோ, அவன் இரண்டாவது மரணத்தினால் பாதிக்கப்படமாட்டான்.”
Thiru Viviliam
கேட்கச் செவியுடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். வெற்றி பெறுவோரை இரண்டாவது சாவு தீண்டவே தீண்டாது.’”
King James Version (KJV)
He that hath an ear, let him hear what the Spirit saith unto the churches; He that overcometh shall not be hurt of the second death.
American Standard Version (ASV)
He that hath an ear, let him hear what the Spirit saith to the churches. He that overcometh shall not be hurt of the second death.
Bible in Basic English (BBE)
He who has ears, let him give ear to what the Spirit says to the churches. He who overcomes will not come under the power of the second death.
Darby English Bible (DBY)
He that has an ear, let him hear what the Spirit says to the assemblies. He that overcomes shall in no wise be injured of the second death.
World English Bible (WEB)
He who has an ear, let him hear what the Spirit says to the assemblies. He who overcomes won’t be harmed by the second death.
Young’s Literal Translation (YLT)
He who is having an ear — let him hear what the Spirit saith to the assemblies: He who is overcoming may not be injured of the second death.
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 2:11
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.
He that hath an ear, let him hear what the Spirit saith unto the churches; He that overcometh shall not be hurt of the second death.
| ὁ | ho | oh | |
| ἔχων | echōn | A-hone | |
| οὖς | ous | oos | |
| ἀκουσάτω | akousatō | ah-koo-SA-toh | |
| τί | ti | tee | |
| τὸ | to | toh | |
| πνεῦμα | pneuma | PNAVE-ma | |
| λέγει | legei | LAY-gee | |
| ταῖς | tais | tase | |
| ἐκκλησίαις | ekklēsiais | ake-klay-SEE-ase | |
| ὁ | ho | oh | |
| νικῶν | nikōn | nee-KONE | |
| οὐ | ou | oo | |
| μὴ | mē | may | |
| ἀδικηθῇ | adikēthē | ah-thee-kay-THAY | |
| ἐκ | ek | ake | |
| τοῦ | tou | too | |
| θανάτου | thanatou | tha-NA-too | |
| τοῦ | tou | too | |
| δευτέρου | deuterou | thayf-TAY-roo |
Cross Reference
வெளிப்படுத்தின விசேஷம் 20:6
முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 20:14
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:8
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:7
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
வெளிப்படுத்தின விசேஷம் 2:17
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
வெளிப்படுத்தின விசேஷம் 13:9
காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன்.
Tags ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது
Revelation 2:11 in Tamil Concordance Revelation 2:11 in Tamil Interlinear Revelation 2:11 in Tamil Image