Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

3 John 1:12 in Tamil

Home Bible 3 John 3 John 1 3 John 1:12

3 யோவான் 1:12
தேமேத்திரியு எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன்; நாங்களும் சாட்சிகொடுக்கிறோம், எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள்.

Tamil Indian Revised Version
தேமேத்திரியு எல்லோராலும் நற்சாட்சி பெற்றதும் இல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சி பெற்றவன்; நாங்களும் சாட்சி கொடுக்கிறோம், எங்களுடைய சாட்சி உண்மை என்று அறிவீர்கள்.

Tamil Easy Reading Version
தெமெத்திரியுவைப் பற்றி எல்லா மக்களும் நல்லபடியாகப் பேசுகிறார்கள். அவர்கள் கூறுவதோடு உண்மையும் ஒத்துப்போகிறது. அவனைக் குறித்து நாங்களும் நல்லவற்றையே சொல்கிறோம். நாங்கள் கூறுவது உண்மையென்பதும் உனக்குத் தெரியும்.

Thiru Viviliam
தெமேத்திரியுவைப்பற்றி அனைவரும் நற்சான்று கூறுகின்றனர். உண்மையும் நற்சான்று தருகிறது. நாங்களும் அவ்விதமே நற்சான்று கூறுகிறோம். எங்கள் சான்று உண்மையானது என்று உமக்குத் தெரியும்.

Other Title
4. தெமேத்திரியுவுக்கு நற்சான்று⒣

3 John 1:113 John 13 John 1:13

King James Version (KJV)
Demetrius hath good report of all men, and of the truth itself: yea, and we also bear record; and ye know that our record is true.

American Standard Version (ASV)
Demetrius hath the witness of all `men’, and of the truth itself: yea, we also bear witness: and thou knowest that our witness is true.

Bible in Basic English (BBE)
Demetrius has the approval of all men and of what is true: and we give the same witness, and you are certain that our witness is true.

Darby English Bible (DBY)
Demetrius has witness borne to him by all, and by the truth itself; and *we* also bear witness, and thou knowest that our witness is true.

World English Bible (WEB)
Demetrius has the testimony of all, and of the truth itself; yes, we also testify, and you know that our testimony is true.

Young’s Literal Translation (YLT)
to Demetrius testimony hath been given by all, and by the truth itself, and we also — we do testify, and ye have known that our testimony is true.

3 யோவான் 3 John 1:12
தேமேத்திரியு எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன்; நாங்களும் சாட்சிகொடுக்கிறோம், எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள்.
Demetrius hath good report of all men, and of the truth itself: yea, and we also bear record; and ye know that our record is true.

Δημητρίῳdēmētriōthay-may-TREE-oh
μεμαρτύρηταιmemartyrētaimay-mahr-TYOO-ray-tay
ὑπὸhypoyoo-POH
πάντωνpantōnPAHN-tone
καὶkaikay
ὑπ'hypyoop
αὐτῆςautēsaf-TASE
τῆςtēstase
ἀληθείας·alētheiasah-lay-THEE-as
καὶkaikay
ἡμεῖςhēmeisay-MEES
δὲdethay
μαρτυροῦμενmartyroumenmahr-tyoo-ROO-mane
καὶkaikay
οἴδατεoidateOO-tha-tay
ὅτιhotiOH-tee
ay
μαρτυρίαmartyriamahr-tyoo-REE-ah
ἡμῶνhēmōnay-MONE
ἀληθήςalēthēsah-lay-THASE
ἐστινestinay-steen

Cross Reference

1 தீமோத்தேயு 3:7
அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.

யோவான் 21:24
அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.

யோவான் 19:35
அதைக் கண்டவன் சாட்சி கொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:22
அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி உம்மைத் தம்முடைய வீட்டுக்கு அழைப்பித்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த தூதனால் தேவயத்தனமாய்க் கட்டளைபெற்றார் என்றார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:12
அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன்,

1 தெசலோனிக்கேயர் 4:12
நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.


Tags தேமேத்திரியு எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல் சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன் நாங்களும் சாட்சிகொடுக்கிறோம் எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள்
3 John 1:12 in Tamil Concordance 3 John 1:12 in Tamil Interlinear 3 John 1:12 in Tamil Image