Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Peter 2:22 in Tamil

Home Bible 2 Peter 2 Peter 2 2 Peter 2:22

2 பேதுரு 2:22
நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.

Tamil Indian Revised Version
நாய் தான் கக்கினதை சாப்பிடவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட உண்மையான பழமொழியின்படியே அவர்களுக்கு நடந்தது.

Tamil Easy Reading Version
“நாயானது வாந்தியெடுத்தபின், அந்த வாந்தியையே உண்ண வரும்” மற்றும், “ஒரு பன்றியைக் கழுவிய பின்னரும், அப்பன்றி சேற்றிற்குச் சென்று புரளும்” ஆகிய பழமொழிகளைப் போன்றவை அம்மக்களின் செயல் ஆகும்.

Thiru Viviliam
⁽“நாய் தான் கக்கினதைத் தின்னத் § திரும்பி வரும்”⁾ என்னும் நீதிமொழி இவர்களுக்குப் பொருந்தும். மேலும், “பன்றியைக் கழுவினாலும் அது மீண்டும் சேற்றிலே புரளும்” என்பதும் ஒரு நீதிமொழி.

2 Peter 2:212 Peter 2

King James Version (KJV)
But it is happened unto them according to the true proverb, The dog is turned to his own vomit again; and the sow that was washed to her wallowing in the mire.

American Standard Version (ASV)
It has happened unto them according to the true proverb, The dog turning to his own vomit again, and the sow that had washed to wallowing in the mire.

Bible in Basic English (BBE)
They are an example of that true saying, The dog has gone back to the food it had put out, and the pig which had been washed to its rolling in the dirty earth.

Darby English Bible (DBY)
But that [word] of the true proverb has happened to them: [The] dog [has] turned back to his own vomit; and, [The] washed sow to [her] rolling in mud.

World English Bible (WEB)
But it has happened to them according to the true proverb, “The dog turns to his own vomit again,” and “the sow that had washed to wallowing in the mire.”

Young’s Literal Translation (YLT)
and happened to them hath that of the true similitude; `A dog did turn back upon his own vomit,’ and, `A sow having bathed herself — to rolling in mire.’

2 பேதுரு 2 Peter 2:22
நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.
But it is happened unto them according to the true proverb, The dog is turned to his own vomit again; and the sow that was washed to her wallowing in the mire.

συμβέβηκενsymbebēkensyoom-VAY-vay-kane
δὲdethay
αὐτοῖςautoisaf-TOOS
τὸtotoh
τῆςtēstase
ἀληθοῦςalēthousah-lay-THOOS
παροιμίαςparoimiaspa-roo-MEE-as
ΚύωνkyōnKYOO-one
ἐπιστρέψαςepistrepsasay-pee-STRAY-psahs
ἐπὶepiay-PEE
τὸtotoh
ἴδιονidionEE-thee-one
ἐξέραμαexeramaayks-A-ra-ma
καίkaikay
ὗςhysyoos
λουσαμένηlousamenēloo-sa-MAY-nay
εἰςeisees
κὺλισμαkylismaKYOO-lee-sma
βορβόρουborborouvore-VOH-roo

Cross Reference

நீதிமொழிகள் 26:11
நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.


Tags நாய் தான் கக்கினதைத் தின்னவும் கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது
2 Peter 2:22 in Tamil Concordance 2 Peter 2:22 in Tamil Interlinear 2 Peter 2:22 in Tamil Image