Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 12:26 in Tamil

Home Bible Hebrews Hebrews 12 Hebrews 12:26

எபிரெயர் 12:26
அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேனென்று இப்பொழுது வாக்குத்தத்தஞ்செய்திருக்கிறார்.

Tamil Indian Revised Version
அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணினது; இன்னும் ஒருமுறை நான் பூமியை மட்டுமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்.

Tamil Easy Reading Version
அவருடைய பேச்சு அப்போது பூமியை அசைத்தது. இப்பொழுதோ அவர், “இன்னொருமுறை நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசைப்பேன்” என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்.

Thiru Viviliam
அவருடைய குரல் அன்று மண்ணுலகை அதிரச் செய்தது. இப்பொழுது அவர்,⁽“இன்னும் ஒரு முறை மண்ணுலகை␢ மட்டும் அல்ல, விண்ணுலகையும்␢ நடுக்கமுறச் செய்வேன்”⁾ என்று உறுதியாக வாக்களித்துள்ளார்.

Hebrews 12:25Hebrews 12Hebrews 12:27

King James Version (KJV)
Whose voice then shook the earth: but now he hath promised, saying, Yet once more I shake not the earth only, but also heaven.

American Standard Version (ASV)
whose voice then shook the earth: but now he hath promised, saying, Yet once more will I make to tremble not the earth only, but also the heaven.

Bible in Basic English (BBE)
Whose voice was the cause of the shaking of the earth; but now he has made an oath, saying, There will be still one more shaking, not only of the earth, but of heaven.

Darby English Bible (DBY)
whose voice then shook the earth; but now he has promised, saying, Yet once will *I* shake not only the earth, but also the heaven.

World English Bible (WEB)
whose voice shook the earth, then, but now he has promised, saying, “Yet once more I will shake not only the earth, but also the heavens.”

Young’s Literal Translation (YLT)
whose voice the earth shook then, and now hath he promised, saying, `Yet once — I shake not only the earth, but also the heaven;’

எபிரெயர் Hebrews 12:26
அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேனென்று இப்பொழுது வாக்குத்தத்தஞ்செய்திருக்கிறார்.
Whose voice then shook the earth: but now he hath promised, saying, Yet once more I shake not the earth only, but also heaven.

οὗhouoo
ay
φωνὴphōnēfoh-NAY
τὴνtēntane
γῆνgēngane
ἐσάλευσενesaleusenay-SA-layf-sane
τότεtoteTOH-tay
νῦνnynnyoon
δὲdethay
ἐπήγγελταιepēngeltaiape-AYNG-gale-tay
λέγων,legōnLAY-gone
ἜτιetiA-tee
ἅπαξhapaxA-pahks
ἐγὼegōay-GOH
σείωseiōSEE-oh
οὐouoo
μόνονmononMOH-none
τὴνtēntane
γῆνgēngane
ἀλλὰallaal-LA
καὶkaikay
τὸνtontone
οὐρανόνouranonoo-ra-NONE

Cross Reference

யாத்திராகமம் 19:18
கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.

சங்கீதம் 114:6
மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?

ஏசாயா 2:19
பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும் பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள்.

ஏசாயா 13:13
இதினிமித்தம் சேனைகளின் கர்த்தருடைய உக்கிரத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்கும்படி வானத்தை அதிரப்பண்ணுவேன்.

யோவேல் 3:16
கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்.

ஆபகூக் 3:10
பர்வதங்கள் உம்மைக் கண்டு நடுங்கின; ஜலம் பிரவாகித்துக் கடந்துபோயிற்று, ஆழி இரைந்தது, அதின் கைகளை உயர எடுத்தது.

ஆகாய் 2:6
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்.

ஆகாய் 2:22
ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.

எபிரெயர் 12:27
இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல் மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது.


Tags அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல வானத்தையும் அசையப்பண்ணுவேனென்று இப்பொழுது வாக்குத்தத்தஞ்செய்திருக்கிறார்
Hebrews 12:26 in Tamil Concordance Hebrews 12:26 in Tamil Interlinear Hebrews 12:26 in Tamil Image