Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 11:15 in Tamil

Home Bible Hebrews Hebrews 11 Hebrews 11:15

எபிரெயர் 11:15
தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே.

Tamil Indian Revised Version
தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்கள் என்றால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்குமே.

Tamil Easy Reading Version
அவர்கள் தாங்கள் விட்டுவந்த நாட்டைப் பற்றி நினைத்திருந்தார்களேயானால் அவர்கள் அதற்குத் திரும்பிப் போக சமயம் கிடைத்திருக்குமே.

Thiru Viviliam
தாங்கள் விட்டுவந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும்.

Hebrews 11:14Hebrews 11Hebrews 11:16

King James Version (KJV)
And truly, if they had been mindful of that country from whence they came out, they might have had opportunity to have returned.

American Standard Version (ASV)
And if indeed they had been mindful of that `country’ from which they went out, they would have had opportunity to return.

Bible in Basic English (BBE)
And truly if they had kept in mind the country from which they went out, they would have had chances of turning back.

Darby English Bible (DBY)
And if they had called to mind that from whence they went out, they had had opportunity to have returned;

World English Bible (WEB)
If indeed they had been thinking of that country from which they went out, they would have had enough time to return.

Young’s Literal Translation (YLT)
and if, indeed, they had been mindful of that from which they came forth, they might have had an opportunity to return,

எபிரெயர் Hebrews 11:15
தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே.
And truly, if they had been mindful of that country from whence they came out, they might have had opportunity to have returned.

καὶkaikay
εἰeiee
μὲνmenmane
ἐκείνηςekeinēsake-EE-nase
ἐμνημόνευονemnēmoneuoname-nay-MOH-nave-one
ἀφ'aphaf
ἧςhēsase
ἐξῆλθονexēlthonayks-ALE-thone
εἶχονeichonEE-hone
ἂνanan
καιρὸνkaironkay-RONE
ἀνακάμψαι·anakampsaiah-na-KAHM-psay

Cross Reference

ஆதியாகமம் 24:6
அதற்கு ஆபிரகாம்: நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

ஆதியாகமம் 12:10
அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.

ஆதியாகமம் 11:31
தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.

ஆதியாகமம் 31:18
தான் பதான் அராமிலே சம்பாதித்த மிருகஜீவன்களாகிய மந்தைகள் அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான் தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.

ஆதியாகமம் 32:9
பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே,


Tags தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால் அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே
Hebrews 11:15 in Tamil Concordance Hebrews 11:15 in Tamil Interlinear Hebrews 11:15 in Tamil Image