Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 6:14 in Tamil

Home Bible Hebrews Hebrews 6 Hebrews 6:14

எபிரெயர் 6:14
நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.

Tamil Indian Revised Version
நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.

Tamil Easy Reading Version
“நான் உன்மையாகவே உன்னை ஆசீர்வதிக்கிறேன். நான் உனக்கு ஏராளமான சந்ததிகளைக் கொடுப்பேன்” என்று தன் பெயரிலேயே ஆணையிட்டுச் சொன்னார்.

Thiru Viviliam
“நான் உன்மீது உண்மையாகவே ஆசிபொழிந்து, உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன்” என்றார்.

Hebrews 6:13Hebrews 6Hebrews 6:15

King James Version (KJV)
Saying, Surely blessing I will bless thee, and multiplying I will multiply thee.

American Standard Version (ASV)
saying, Surely blessing I will bless thee, and multiplying I will multiply thee.

Bible in Basic English (BBE)
Saying, Be certain that I will give you my blessing, and make your numbers very great.

Darby English Bible (DBY)
saying, Surely blessing I will bless thee, and multiplying I will multiply thee;

World English Bible (WEB)
saying, “Most surely I will bless you, and I will surely multiply you.”

Young’s Literal Translation (YLT)
saying, `Blessing indeed I will bless thee, and multiplying I will multiply thee;’

எபிரெயர் Hebrews 6:14
நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.
Saying, Surely blessing I will bless thee, and multiplying I will multiply thee.

λέγων,legōnLAY-gone
ēay
μὴνmēnmane
εὐλογῶνeulogōnave-loh-GONE
εὐλογήσωeulogēsōave-loh-GAY-soh
σεsesay
καὶkaikay
πληθύνωνplēthynōnplay-THYOO-none
πληθυνῶplēthynōplay-thyoo-NOH
σε·sesay

Cross Reference

ஆதியாகமம் 22:17
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,

ஆதியாகமம் 17:2
நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

ஆதியாகமம் 48:4
நான் உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தை நித்திய சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று என்னோடே சொன்னார்.

யாத்திராகமம் 32:13
உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்.

உபாகமம் 1:10
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைப் பெருகʠύபண்Σினார்; இதோ, இந்நாளில் நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப்போலத் திரளாயிருக்கிறீர்கள்.

நெகேமியா 9:23
அவர்கள் பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, சுதந்தரித்துக்கொள்ளும்படி நீர் அவர்கள் பிதாக்களுக்குச் சொன்ன தேசத்திலே அவர்களை அழைத்து வந்தீர்.


Tags நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்
Hebrews 6:14 in Tamil Concordance Hebrews 6:14 in Tamil Interlinear Hebrews 6:14 in Tamil Image