கொலோசேயர் 3:21
பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.
Tamil Indian Revised Version
பிதாக்களே, உங்களுடைய பிள்ளைகள் மனம் தளர்ந்துபோகாதபடி, அவர்களை கோபமூட்டாமலிருங்கள்.
Tamil Easy Reading Version
பிதாக்களே! உங்கள் பிள்ளைகளை விரக்தியடையச் செய்யாதீர்கள். அவர்களோடு கடுமையாக இருந்தால் அவர்கள் முயற்சி செய்யும் தம் ஆவலை இழந்துவிடுவார்கள்.
Thiru Viviliam
பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.⒫
King James Version (KJV)
Fathers, provoke not your children to anger, lest they be discouraged.
American Standard Version (ASV)
Fathers, provoke not your children, that they be not discouraged.
Bible in Basic English (BBE)
Fathers, do not be hard on your children, so that their spirit may not be broken.
Darby English Bible (DBY)
Fathers, do not vex your children, to the end that they be not disheartened.
World English Bible (WEB)
Fathers, don’t provoke your children, so that they won’t be discouraged.
Young’s Literal Translation (YLT)
the fathers! vex not your children, lest they be discouraged.
கொலோசேயர் Colossians 3:21
பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.
Fathers, provoke not your children to anger, lest they be discouraged.
| Οἱ | hoi | oo | |
| πατέρες | pateres | pa-TAY-rase | |
| μὴ | mē | may | |
| ἐρεθίζετε | erethizete | ay-ray-THEE-zay-tay | |
| τὰ | ta | ta | |
| τέκνα | tekna | TAY-kna | |
| ὑμῶν | hymōn | yoo-MONE | |
| ἵνα | hina | EE-na | |
| μὴ | mē | may | |
| ἀθυμῶσιν | athymōsin | ah-thyoo-MOH-seen |
Cross Reference
எபேசியர் 6:4
பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.
சங்கீதம் 103:13
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
நீதிமொழிகள் 3:12
தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.
1 தெசலோனிக்கேயர் 2:11
மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று,
நீதிமொழிகள் 4:1
பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.
எபிரெயர் 12:5
அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
Tags பிதாக்களே உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்
Colossians 3:21 in Tamil Concordance Colossians 3:21 in Tamil Interlinear Colossians 3:21 in Tamil Image