Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Philippians 4:16 in Tamil

Home Bible Philippians Philippians 4 Philippians 4:16

பிலிப்பியர் 4:16
நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள்.

Tamil Indian Revised Version
நான் தெசலோனிக்கேயில் இருந்தபோதும், என் குறைவுகளில் உதவிசெய்ய நீங்கள் பலமுறை பணம் அனுப்பி உதவி செய்தீர்கள்.

Tamil Easy Reading Version
நான் தெசலோனிக்கேயில் இருந்தபோது எனக்குப் பலமுறை தேவைகளுக்கெல்லாம் அனுப்பி வைத்தீர்கள்.

Thiru Viviliam
ஏனெனில், நான் தெசலோனிக்காவில் இருந்தபோதுகூட என் தேவையை நிறைவுசெய்ய ஒரு முறை மட்டுமல்ல, இரு முறை உதவி அனுப்பினீர்கள்.

Philippians 4:15Philippians 4Philippians 4:17

King James Version (KJV)
For even in Thessalonica ye sent once and again unto my necessity.

American Standard Version (ASV)
for even in Thessalonica ye sent once and again unto my need.

Bible in Basic English (BBE)
Because even in Thessalonica you sent once and again to me in my need.

Darby English Bible (DBY)
for also in Thessalonica once and even twice ye sent to me for my need.

World English Bible (WEB)
For even in Thessalonica you sent once and again to my need.

Young’s Literal Translation (YLT)
because also in Thessalonica, both once and again to my need ye sent;

பிலிப்பியர் Philippians 4:16
நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள்.
For even in Thessalonica ye sent once and again unto my necessity.

ὅτιhotiOH-tee
καὶkaikay
ἐνenane
Θεσσαλονίκῃthessalonikēthase-sa-loh-NEE-kay
καὶkaikay
ἅπαξhapaxA-pahks
καὶkaikay
δὶςdisthees
εἰςeisees
τὴνtēntane
χρείανchreianHREE-an
μοιmoimoo
ἐπέμψατεepempsateay-PAME-psa-tay

Cross Reference

1 தெசலோனிக்கேயர் 2:9
சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்சித்தோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:1
அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு ஒரு ஜெபஆலயம் இருந்தது.

1 தெசலோனிக்கேயர் 2:18
ஆகையால், நாங்கள் உங்களிடத்தில்வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்.


Tags நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும் என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள்
Philippians 4:16 in Tamil Concordance Philippians 4:16 in Tamil Interlinear Philippians 4:16 in Tamil Image