Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ephesians 5:33 in Tamil

Home Bible Ephesians Ephesians 5 Ephesians 5:33

எபேசியர் 5:33
எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.

Tamil Indian Revised Version
எப்படியும், உங்கள்மேல் நீங்கள் அன்பாக இருப்பதுபோல, உங்களுடைய மனைவிகளிடமும் அன்பாக இருக்கவேண்டும்; மனைவியும் கணவனிடத்தில் பயபக்தியாக இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
எனினும் ஒவ்வொருவரும் உங்களை நேசிப்பது போலவே மனைவியை நேசியுங்கள். மனைவியும் கணவனுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

Thiru Viviliam
எப்படியும், உங்களுள் ஒவ்வொருவரும் தம்மீது அன்புகொள்வதுபோல தம் மனைவியின் மீதும் அன்பு செலுத்த வேண்டும். மனைவியும் தம் கணவருக்கு அஞ்சி வாழ வேண்டும்.

Ephesians 5:32Ephesians 5

King James Version (KJV)
Nevertheless let every one of you in particular so love his wife even as himself; and the wife see that she reverence her husband.

American Standard Version (ASV)
Nevertheless do ye also severally love each one his own wife even as himself; and `let’ the wife `see’ that she fear her husband.

Bible in Basic English (BBE)
But do you, everyone, have love for his wife, even as for himself; and let the wife see that she has respect for her husband.

Darby English Bible (DBY)
But *ye* also, every one of you, let each so love his own wife as himself; but as to the wife [I speak] that she may fear the husband.

World English Bible (WEB)
Nevertheless each of you must also love his own wife even as himself; and let the wife see that she respects her husband.

Young’s Literal Translation (YLT)
but ye also, every one in particular — let each his own wife so love as himself, and the wife — that she may reverence the husband.

எபேசியர் Ephesians 5:33
எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.
Nevertheless let every one of you in particular so love his wife even as himself; and the wife see that she reverence her husband.

πλὴνplēnplane
καὶkaikay
ὑμεῖςhymeisyoo-MEES
οἱhoioo
καθ'kathkahth
ἕναhenaANE-ah
ἕκαστοςhekastosAKE-ah-stose
τὴνtēntane
ἑαυτοῦheautouay-af-TOO
γυναῖκαgynaikagyoo-NAY-ka
οὕτωςhoutōsOO-tose
ἀγαπάτωagapatōah-ga-PA-toh
ὡςhōsose
ἑαυτόνheautonay-af-TONE
ay
δὲdethay
γυνὴgynēgyoo-NAY
ἵναhinaEE-na
φοβῆταιphobētaifoh-VAY-tay
τὸνtontone
ἄνδραandraAN-thra

Cross Reference

எபேசியர் 5:25
புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,

எஸ்தர் 1:20
இப்படி ராஜா தீர்த்த காரியம் தமது விஸ்தீரான ராஜ்யமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள் என்றான்.

கொலோசெயர் 3:19
புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்.

எபிரெயர் 12:9
அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?

1 பேதுரு 3:2
போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.

எபேசியர் 5:22
மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.

எபேசியர் 5:28
அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.

1 இராஜாக்கள் 1:31
அப்பொழுது பத்சேபாள் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி, என் ஆண்டவனாகிய தாவீதுராஜா என்றைக்கும் வாழ்க என்றாள்.


Tags எப்படியும் உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன் மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்
Ephesians 5:33 in Tamil Concordance Ephesians 5:33 in Tamil Interlinear Ephesians 5:33 in Tamil Image