Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ephesians 4:8 in Tamil

Home Bible Ephesians Ephesians 4 Ephesians 4:8

எபேசியர் 4:8
ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.

Tamil Indian Revised Version
ஆகையால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனிதர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.

Tamil Easy Reading Version
அதனால் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. அவர் உயரத்தில் ஏறி ஆகாயத்துக்குள் சென்றார். அவர் சிறைபட்டவர்களை சிறையாக்கி, அவர்களுக்கு வரங்களையும் கொடுத்தார்.

Thiru Viviliam
⁽ஆகையால்தான்,␢ ‘அவர் உயரே ஏறிச் சென்றார்;␢ அப்போது,␢ சிறைப்பட்ட கைதிகளை␢ இழுத்துச் சென்றார்;␢ மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்’⁾ என்று மறைநூல் கூறுகிறது.

Ephesians 4:7Ephesians 4Ephesians 4:9

King James Version (KJV)
Wherefore he saith, When he ascended up on high, he led captivity captive, and gave gifts unto men.

American Standard Version (ASV)
Wherefore he saith, When he ascended on high, he led captivity captive, And gave gifts unto men.

Bible in Basic English (BBE)
For this reason he says, He went up on high, taking his prisoners with him, and gave freely to men.

Darby English Bible (DBY)
Wherefore he says, Having ascended up on high, he has led captivity captive, and has given gifts to men.

World English Bible (WEB)
Therefore he says, “When he ascended on high, he led captivity captive, and gave gifts to men.”

Young’s Literal Translation (YLT)
wherefore, he saith, `Having gone up on high he led captive captivity, and gave gifts to men,’ —

எபேசியர் Ephesians 4:8
ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.
Wherefore he saith, When he ascended up on high, he led captivity captive, and gave gifts unto men.

διὸdiothee-OH
λέγειlegeiLAY-gee
Ἀναβὰςanabasah-na-VAHS
εἰςeisees
ὕψοςhypsosYOO-psose
ᾐχμαλώτευσενēchmalōteusenake-ma-LOH-tayf-sane
αἰχμαλωσίανaichmalōsianake-ma-loh-SEE-an
καὶkaikay
ἔδωκενedōkenA-thoh-kane
δόματαdomataTHOH-ma-ta
τοῖςtoistoos
ἀνθρώποιςanthrōpoisan-THROH-poos

Cross Reference

சங்கீதம் 68:18
தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும்பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.

கொலோசெயர் 2:15
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

1 சாமுவேல் 30:26
தாவீது சிக்லாகுக்கு வந்தபோது, அவன் கொள்ளையாடினவைகளிலே தன் சிநேகிதராகிய யூதாவின் மூப்பருக்குச் சிலவற்றை அனுப்பி: இதோ, கர்த்தருடைய சத்துருக்களின் கொள்ளையில் உங்களுக்கு உண்டாயிருக்கும் ஆசீர்வாதபாகம் என்று சொல்லச்சொன்னான்.


Tags ஆதலால் அவர் உன்னதத்திற்கு ஏறி சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்
Ephesians 4:8 in Tamil Concordance Ephesians 4:8 in Tamil Interlinear Ephesians 4:8 in Tamil Image