Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Galatians 6:18 in Tamil

Home Bible Galatians Galatians 6 Galatians 6:18

கலாத்தியர் 6:18
சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்.

Tamil Indian Revised Version
சகோதரர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியோடு இருப்பதாக. ஆமென்.

Tamil Easy Reading Version
என் சகோதர சகோதரிகளே, நம்முடைய தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியோடு கூட இருக்கட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். ஆமென்.

Thiru Viviliam
சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.

Galatians 6:17Galatians 6

King James Version (KJV)
Brethren, the grace of our Lord Jesus Christ be with your spirit. Amen.

American Standard Version (ASV)
The grace of our Lord Jesus Christ be with your spirit, brethren. Amen.

Bible in Basic English (BBE)
The grace of our Lord Jesus Christ be with your spirit, brothers. So be it.

Darby English Bible (DBY)
The grace of our Lord Jesus Christ [be] with your spirit, brethren. Amen.

World English Bible (WEB)
The grace of our Lord Jesus Christ be with your spirit, brothers. Amen.

Young’s Literal Translation (YLT)
The grace of our Lord Jesus Christ `is’ with your spirit, brethren! Amen.

கலாத்தியர் Galatians 6:18
சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்.
Brethren, the grace of our Lord Jesus Christ be with your spirit. Amen.

ay
χάριςcharisHA-rees
τοῦtoutoo
κυρίουkyrioukyoo-REE-oo
ἡμῶνhēmōnay-MONE
Ἰησοῦiēsouee-ay-SOO
Χριστοῦchristouhree-STOO
μετὰmetamay-TA
τοῦtoutoo
πνεύματοςpneumatosPNAVE-ma-tose
ὑμῶνhymōnyoo-MONE
ἀδελφοί·adelphoiah-thale-FOO
ἀμήνamēnah-MANE

Cross Reference

ரோமர் 16:20
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

2 தீமோத்தேயு 4:22
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

பிலேமோன் 1:25
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் ஆவியுடனே இருப்பதாக. ஆமென்.

2 கொரிந்தியர் 13:14
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:21
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

ரோமர் 16:23
என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள்.


Tags சகோதரரே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக ஆமென்
Galatians 6:18 in Tamil Concordance Galatians 6:18 in Tamil Interlinear Galatians 6:18 in Tamil Image