Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 13:13 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 13 2 Corinthians 13:13

2 கொரிந்தியர் 13:13
பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

Tamil Indian Revised Version
பரிசுத்தவான்கள் எல்லோரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், தேவனின் அன்பும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

Thiru Viviliam
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

2 Corinthians 13:122 Corinthians 132 Corinthians 13:14

King James Version (KJV)
All the saints salute you.

American Standard Version (ASV)
All the saints salute you.

Bible in Basic English (BBE)
All the saints send their love to you.

Darby English Bible (DBY)
All the saints salute you.

World English Bible (WEB)
All the saints greet you.

Young’s Literal Translation (YLT)
salute you do all the saints;

2 கொரிந்தியர் 2 Corinthians 13:13
பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
All the saints salute you.

Ἀσπάζονταιaspazontaiah-SPA-zone-tay
ὑμᾶςhymasyoo-MAHS
οἱhoioo
ἅγιοιhagioiA-gee-oo
πάντεςpantesPAHN-tase

Cross Reference

ரோமர் 16:16
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின், சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.

ரோமர் 16:21
என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள்.

பிலிப்பியர் 4:21
கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் யாவருக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள். என்னோடிருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

பிலேமோன் 1:23
கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும்,

எபிரெயர் 13:24
உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் யாவரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

1 பேதுரு 5:13
உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

2 யோவான் 1:13
தெரிந்துகொள்ளப்பட்ட நம்முடைய சகோதரியின் பிள்ளைகள் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ஆமென்

3 யோவான் 1:14
சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாய் பேசிக்கொள்ளுவோம். உனக்குச் சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக.;


Tags பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்
2 Corinthians 13:13 in Tamil Concordance 2 Corinthians 13:13 in Tamil Interlinear 2 Corinthians 13:13 in Tamil Image