2 கொரிந்தியர் 10:10
அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே.
Tamil Indian Revised Version
அவனுடைய கடிதங்கள் கடினமானவையும் பலமும் உள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமாகவும் இருக்கிறது என்கிறார்களே.
Tamil Easy Reading Version
ஆனால் சிலரோ, “பவுலின் நிருபங்கள் பலமுள்ளவை; மிகவும் முக்கியமானவை. ஆனால் அவன் எங்களோடு இருக்கும்போது பலவீனனாக இருக்கிறான். அவன் பேச்சு எந்தப் பயனையும் விளைவிப்பதில்லை” என்று சொல்கிறார்கள்.
Thiru Viviliam
“அவருடைய திருமுகங்கள் கடுமையானவை, ஆற்றல்மிக்கவை. ஆனால், அவர் நேரில் வந்தால் பார்க்கச் சகிக்காது; பேச்சும் எடுபடாது” என்கிறார்கள்.
King James Version (KJV)
For his letters, say they, are weighty and powerful; but his bodily presence is weak, and his speech contemptible.
American Standard Version (ASV)
For, His letters, they say, are weighty and strong; but his bodily presence is weak, and his speech of no account.
Bible in Basic English (BBE)
For his letters, they say, have weight and are strong; but in body he is feeble, and his way of talking has little force.
Darby English Bible (DBY)
because his letters, he says, [are] weighty and strong, but his presence in the body weak, and his speech naught.
World English Bible (WEB)
For, “His letters,” they say, “are weighty and strong, but his bodily presence is weak, and his speech is despised.”
Young’s Literal Translation (YLT)
`because the letters indeed — saith one — `are’ weighty and strong, and the bodily presence weak, and the speech despicable.’
2 கொரிந்தியர் 2 Corinthians 10:10
அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே.
For his letters, say they, are weighty and powerful; but his bodily presence is weak, and his speech contemptible.
| ὅτι | hoti | OH-tee | |
| Αἱ | hai | ay | |
| μέν | men | mane | |
| ἐπιστολαὶ | epistolai | ay-pee-stoh-LAY | |
| φησίν | phēsin | fay-SEEN | |
| βαρεῖαι | bareiai | va-REE-ay | |
| καὶ | kai | kay | |
| ἰσχυραί | ischyrai | ee-skyoo-RAY | |
| ἡ | hē | ay | |
| δὲ | de | thay | |
| παρουσία | parousia | pa-roo-SEE-ah | |
| τοῦ | tou | too | |
| σώματος | sōmatos | SOH-ma-tose | |
| ἀσθενὴς | asthenēs | ah-sthay-NASE | |
| καὶ | kai | kay | |
| ὁ | ho | oh | |
| λόγος | logos | LOH-gose | |
| ἐξουθενημένος | exouthenēmenos | ayks-oo-thay-nay-MAY-nose |
Cross Reference
1 கொரிந்தியர் 1:17
ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.
2 கொரிந்தியர் 11:6
நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல; எந்த விஷயத்திலும் எல்லாருக்கு முன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் வெளிப்பட்டிருக்கிறோமே.
கலாத்தியர் 4:13
உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்.
யாத்திராகமம் 4:10
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியானோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்.
எரேமியா 1:6
அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.
1 கொரிந்தியர் 1:21
எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.
1 கொரிந்தியர் 2:1
சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை.
2 கொரிந்தியர் 10:1
உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயுமிருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
2 கொரிந்தியர் 12:5
இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.
Tags அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள் சரீரத்தின் தோற்றமோ பலவீனமும் வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே
2 Corinthians 10:10 in Tamil Concordance 2 Corinthians 10:10 in Tamil Interlinear 2 Corinthians 10:10 in Tamil Image