Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 9:3 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 9 2 Corinthians 9:3

2 கொரிந்தியர் 9:3
அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக்காரியத்தில் வீணாய்ப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாயிருப்பதற்கு, இந்தச் சகோதரரை அனுப்பினேன்.

Tamil Indian Revised Version
அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக் காரியத்தில் வீணாகப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாக இருப்பதற்கு, இந்தச் சகோதரர்களை அனுப்பினேன்.

Tamil Easy Reading Version
ஆனால் நான் சகோதரர்களை உங்களிடம் அனுப்புகிறேன். இக்காரியத்தில் உங்களைப் பற்றி நாங்கள் சொன்ன பாராட்டுகள் பொய்யாகப் போகாமல் நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தமாக இருங்கள்.

Thiru Viviliam
எனவே, இந்த அறப்பணியைப் பொறுத்த வரையில் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசியது பொருளற்ற பேச்சல்ல என்பதைத் தெளிவுபடுத்தவும் நான் சொன்னதற்கேற்ப நீங்கள் பொருளுதவி செய்யத் தக்க ஏற்பாட்டுடன் இருக்கவுமே இந்த மூன்று சகோதரர்களையும் அனுப்புகிறேன்.

2 Corinthians 9:22 Corinthians 92 Corinthians 9:4

King James Version (KJV)
Yet have I sent the brethren, lest our boasting of you should be in vain in this behalf; that, as I said, ye may be ready:

American Standard Version (ASV)
But I have sent the brethren, that our glorying on your behalf may not be made void in this respect; that, even as I said, ye may be prepared:

Bible in Basic English (BBE)
But I have sent the brothers, so that the good things we said about you may be seen to be true, and that, as I said, you may be ready:

Darby English Bible (DBY)
But I have sent the brethren, in order that our boasting about you may not be made void in this respect, in order that, as I have said, ye may be prepared;

World English Bible (WEB)
But I have sent the brothers that our boasting on your behalf may not be in vain in this respect, that, just as I said, you may be prepared,

Young’s Literal Translation (YLT)
and I sent the brethren, that our boasting on your behalf may not be made vain in this respect; that, according as I said, ye may be ready,

2 கொரிந்தியர் 2 Corinthians 9:3
அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக்காரியத்தில் வீணாய்ப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாயிருப்பதற்கு, இந்தச் சகோதரரை அனுப்பினேன்.
Yet have I sent the brethren, lest our boasting of you should be in vain in this behalf; that, as I said, ye may be ready:

ἔπεμψαepempsaA-pame-psa
δὲdethay
τοὺςtoustoos
ἀδελφούςadelphousah-thale-FOOS
ἵναhinaEE-na
μὴmay
τὸtotoh
καύχημαkauchēmaKAF-hay-ma
ἡμῶνhēmōnay-MONE
τὸtotoh
ὑπὲρhyperyoo-PARE
ὑμῶνhymōnyoo-MONE
κενωθῇkenōthēkay-noh-THAY
ἐνenane
τῷtoh
μέρειmereiMAY-ree
τούτῳtoutōTOO-toh
ἵναhinaEE-na
καθὼςkathōska-THOSE
ἔλεγονelegonA-lay-gone
παρεσκευασμένοιpareskeuasmenoipa-ray-skave-ah-SMAY-noo
ἦτεēteA-tay

Cross Reference

2 கொரிந்தியர் 8:6
ஆதலால் தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடத்தில் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டுமென்று அவனைக் கேட்டுக்கொண்டோம்.

1 கொரிந்தியர் 16:1
பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.

2 கொரிந்தியர் 7:14
இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாய் நான் அவனுடனே சொன்ன யாதொன்றைக்குறித்தும் வெட்கப்படமாட்டேன்; நாங்கள் சகலத்தையும் உங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாய்ச் சொன்னதும் சத்தியமாக விளங்கிற்றே.

2 கொரிந்தியர் 8:17
நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கிகரித்ததுமல்லாமல், அவன் அதிக ஜாக்கிரதையாயிருந்து, தன் விருப்பத்தின்படியே உங்களிடத்திற்கு வரப் புறப்பட்டான்.

2 கொரிந்தியர் 9:4
மக்கெதோனியர் என்னுடனேகூட வந்து, உங்களை ஆயத்தப்படாதவர்களாகக் கண்டால், இவ்வளவு நிச்சயமாய் உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்களென்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாயிருக்கும்.

தீத்து 3:1
துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும்,


Tags அப்படியிருந்தும் உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக்காரியத்தில் வீணாய்ப்போகாமல் நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாயிருப்பதற்கு இந்தச் சகோதரரை அனுப்பினேன்
2 Corinthians 9:3 in Tamil Concordance 2 Corinthians 9:3 in Tamil Interlinear 2 Corinthians 9:3 in Tamil Image