Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 4:12 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 4 2 Corinthians 4:12

2 கொரிந்தியர் 4:12
இப்படி மரணமானது எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன்செய்கிறது.

Tamil Indian Revised Version
இப்படி மரணமானது எங்களிடமும், ஜீவனானது உங்களிடமும் பெலன் செய்கிறது.

Tamil Easy Reading Version
ஆகையால் மரணம் எங்களுக்குள் பணிபுரிகிறது; வாழ்வு உங்களுக்குள் பணிபுரிகிறது.

Thiru Viviliam
சாவின் ஆற்றல் எங்களிலும் வாழ்வின் ஆற்றல் உங்களிலும் வெளிப்படுகிறது.⒫

2 Corinthians 4:112 Corinthians 42 Corinthians 4:13

King James Version (KJV)
So then death worketh in us, but life in you.

American Standard Version (ASV)
So then death worketh in us, but life in you.

Bible in Basic English (BBE)
So then, death is working in us, but life in you.

Darby English Bible (DBY)
so that death works in us, but life in you.

World English Bible (WEB)
So then death works in us, but life in you.

Young’s Literal Translation (YLT)
so that, the death indeed in us doth work, and the life in you.

2 கொரிந்தியர் 2 Corinthians 4:12
இப்படி மரணமானது எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன்செய்கிறது.
So then death worketh in us, but life in you.

ὥστεhōsteOH-stay
hooh
μὲνmenmane
θάνατοςthanatosTHA-na-tose
ἐνenane
ἡμῖνhēminay-MEEN
ἐνεργεῖταιenergeitaiane-are-GEE-tay
ay
δὲdethay
ζωὴzōēzoh-A
ἐνenane
ὑμῖνhyminyoo-MEEN

Cross Reference

2 கொரிந்தியர் 13:9
நாங்கள் பலவீனரும் நீங்கள் பலமுள்ளவர்களுமாயிருக்கையில், சந்தோஷப்படுகிறோம்; நீங்கள் நற்சீர்பொருந்தும்படிக்கும் விண்ணப்பம்பண்ணுகிறோம்.

1 கொரிந்தியர் 4:10
நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர்.

1 யோவான் 3:16
அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:24
ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.

2 கொரிந்தியர் 12:15
ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்

பிலிப்பியர் 2:17
ேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன்.

பிலிப்பியர் 2:30
ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.


Tags இப்படி மரணமானது எங்களிடத்திலும் ஜீவனானது உங்களிடத்திலும் பெலன்செய்கிறது
2 Corinthians 4:12 in Tamil Concordance 2 Corinthians 4:12 in Tamil Interlinear 2 Corinthians 4:12 in Tamil Image