Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 2:12 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 2 2 Corinthians 2:12

2 கொரிந்தியர் 2:12
மேலும் நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவாபட்டணத்தில் வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில்,

Tamil Indian Revised Version
மேலும் நான் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக துரோவா பட்டணத்திற்கு வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கும்போது,

Tamil Easy Reading Version
கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்புவதற்காக நான் துரோவாவிற்குப் போனேன். கர்த்தர் அங்கு எனக்கு நல்ல வாய்ப்பினைத் தந்தார்.

Thiru Viviliam
துரோவா என்னும் நகருக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க வந்த பொழுது அங்கே ஆண்டவர் எனக்குப் பணியாற்ற நல்ல வாய்ப்பைத் தந்தார்.

Title
துரோவாவில் பவுலின் பணி

Other Title
துரோவாவில் பவுல் அமைதியின்றித் தவித்தல்

2 Corinthians 2:112 Corinthians 22 Corinthians 2:13

King James Version (KJV)
Furthermore, when I came to Troas to preach Christ’s gospel, and a door was opened unto me of the Lord,

American Standard Version (ASV)
Now when I came to Troas for the gospel of Christ, and when a door was opened unto me in the Lord,

Bible in Basic English (BBE)
Now when I came to Troas for the good news of Christ, and there was an open door for me in the Lord,

Darby English Bible (DBY)
Now when I came to Troas for the [publication of the] glad tidings of the Christ, a door also being opened to me in [the] Lord,

World English Bible (WEB)
Now when I came to Troas for the Gospel of Christ, and when a door was opened to me in the Lord,

Young’s Literal Translation (YLT)
And having come to Troas for the good news of the Christ, and a door to me having been opened in the Lord,

2 கொரிந்தியர் 2 Corinthians 2:12
மேலும் நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவாபட்டணத்தில் வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில்,
Furthermore, when I came to Troas to preach Christ's gospel, and a door was opened unto me of the Lord,

Ἐλθὼνelthōnale-THONE
δὲdethay
εἰςeisees
τὴνtēntane
Τρῳάδαtrōadatroh-AH-tha
εἰςeisees
τὸtotoh
εὐαγγέλιονeuangelionave-ang-GAY-lee-one
τοῦtoutoo
Χριστοῦchristouhree-STOO
καὶkaikay
θύραςthyrasTHYOO-rahs
μοιmoimoo
ἀνεῳγμένηςaneōgmenēsah-nay-oge-MAY-nase
ἐνenane
κυρίῳkyriōkyoo-REE-oh

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:27
அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத்திறந்ததையும் அறிவித்து,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:8
அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள்.

1 கொரிந்தியர் 16:9
ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது: விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.

கொலோசெயர் 4:3
கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,

வெளிப்படுத்தின விசேஷம் 3:7
பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:1
கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப்போகப் புறப்பட்டான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:8
அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது.

ரோமர் 1:1
இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,


Tags மேலும் நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவாபட்டணத்தில் வந்தபோது கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில்
2 Corinthians 2:12 in Tamil Concordance 2 Corinthians 2:12 in Tamil Interlinear 2 Corinthians 2:12 in Tamil Image