Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 1:15 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 1 2 Corinthians 1:15

2 கொரிந்தியர் 1:15
நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால், உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி, முதலாவது உங்களிடத்தில் வரவும்,

Tamil Indian Revised Version
நான் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவனாக இருக்கிறதினால், உங்களுக்கு இரண்டாவதுமுறையும் பிரயோஜனம் உண்டாவதற்காக, முதலாவது உங்களிடம் வரவும்,

Tamil Easy Reading Version
நான் இவற்றைப் பற்றியெல்லாம் மிகவும் உறுதியாக இருந்தேன். அதனால் தான் முதலில் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். பிறகு நீங்கள் இரண்டு முறை ஆசீர்வதிக்கப்பட்டவர்களாவீர்கள்.

Thiru Viviliam
இந்த உறுதியான நம்பிக்கை இருந்ததால்தான் நான் முதலில் உங்களிடம் வரத் திட்டமிட்டேன். அப்போது நீங்களும் என்னை இருமுறை சந்திக்கும் பேற்றைப் பெற்றிருப்பீர்கள்.

2 Corinthians 1:142 Corinthians 12 Corinthians 1:16

King James Version (KJV)
And in this confidence I was minded to come unto you before, that ye might have a second benefit;

American Standard Version (ASV)
And in this confidence I was minded to come first unto you, that ye might have a second benefit;

Bible in Basic English (BBE)
And being certain of this, it was my purpose to come to you before, so that you might have a second grace;

Darby English Bible (DBY)
And with this confidence I purposed to come to you previously, that ye might have a second favour;

World English Bible (WEB)
In this confidence, I was determined to come first to you, that you might have a second benefit;

Young’s Literal Translation (YLT)
and in this confidence I was purposing to come unto you before, that a second favour ye might have,

2 கொரிந்தியர் 2 Corinthians 1:15
நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால், உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி, முதலாவது உங்களிடத்தில் வரவும்,
And in this confidence I was minded to come unto you before, that ye might have a second benefit;

Καὶkaikay
ταύτῃtautēTAF-tay
τῇtay
πεποιθήσειpepoithēseipay-poo-THAY-see
ἐβουλόμηνeboulomēnay-voo-LOH-mane
πρὸςprosprose
ὑμᾶςhymasyoo-MAHS
ἐλθεῖνeltheinale-THEEN
πρότερονproteronPROH-tay-rone
ἵναhinaEE-na
δευτέρανdeuteranthayf-TAY-rahn
χάρινcharinHA-reen
ἔχῆτε·echēteA-HAY-tay

Cross Reference

ரோமர் 1:11
உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடேகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே,

1 கொரிந்தியர் 4:19
ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.

ரோமர் 15:29
நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்.

1 கொரிந்தியர் 11:34
நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்.

2 கொரிந்தியர் 6:1
தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.

பிலிப்பியர் 1:25
இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு,


Tags நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால் உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி முதலாவது உங்களிடத்தில் வரவும்
2 Corinthians 1:15 in Tamil Concordance 2 Corinthians 1:15 in Tamil Interlinear 2 Corinthians 1:15 in Tamil Image