1 கொரிந்தியர் 14:4
அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.
Tamil Indian Revised Version
அந்நிய மொழியில் பேசுகிறவன் தனக்கே பக்திவளர்ச்சி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவளர்ச்சி உண்டாகப்பேசுகிறான்.
Tamil Easy Reading Version
வேறு மொழியில் பேசுகிறவன் அவனுக்கு மட்டுமே பயன்படுகிறான். ஆனால் தீர்க்கதரிசனம் சொல்கிறவன் சபை முழுமைக்கும் பயன்படுகிறான்.
Thiru Viviliam
பரவசப்பேச்சு பேசுகிறவர் தம்மை மட்டுமே வளர்ச்சியுறச் செய்கிறார். ஆனால், இறைவாக்குரைப்பவர் திருச்சபையை வளர்ச்சியுறச் செய்கிறார்.⒫
King James Version (KJV)
He that speaketh in an unknown tongue edifieth himself; but he that prophesieth edifieth the church.
American Standard Version (ASV)
He that speaketh in a tongue edifieth himself; but he that prophesieth edifieth the church.
Bible in Basic English (BBE)
He who makes use of tongues may do good to himself; but he who gives the prophet’s word does good to the church.
Darby English Bible (DBY)
He that speaks with a tongue edifies himself; but he that prophesies edifies [the] assembly.
World English Bible (WEB)
He who speaks in another language edifies himself, but he who prophesies edifies the assembly.
Young’s Literal Translation (YLT)
he who is speaking in an `unknown’ tongue, himself doth edify, and he who is prophesying, an assembly doth edify;
1 கொரிந்தியர் 1 Corinthians 14:4
அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.
He that speaketh in an unknown tongue edifieth himself; but he that prophesieth edifieth the church.
| ὁ | ho | oh | |
| λαλῶν | lalōn | la-LONE | |
| γλώσσῃ | glōssē | GLOSE-say | |
| ἑαυτὸν | heauton | ay-af-TONE | |
| οἰκοδομεῖ· | oikodomei | oo-koh-thoh-MEE | |
| ὁ | ho | oh | |
| δὲ | de | thay | |
| προφητεύων | prophēteuōn | proh-fay-TAVE-one | |
| ἐκκλησίαν | ekklēsian | ake-klay-SEE-an | |
| οἰκοδομεῖ | oikodomei | oo-koh-thoh-MEE |
Cross Reference
1 கொரிந்தியர் 14:22
அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது.
1 கொரிந்தியர் 14:26
நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.
மாற்கு 16:17
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
1 கொரிந்தியர் 14:5
நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்கு பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.
ரோமர் 14:19
ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.
1 கொரிந்தியர் 13:2
நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
1 கொரிந்தியர் 14:3
தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.
Tags அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்
1 Corinthians 14:4 in Tamil Concordance 1 Corinthians 14:4 in Tamil Interlinear 1 Corinthians 14:4 in Tamil Image