Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 9:22 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 9 1 Corinthians 9:22

1 கொரிந்தியர் 9:22
பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.

Tamil Indian Revised Version
பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாவது சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன்.

Tamil Easy Reading Version
பலவீனமான மனிதரை அவர்கள் கர்த்தருக்கென்று ஆதாயம் செய்யும்படி பலவீனமானவனைப்போல நடந்துகொண்டேன். எல்லா மனிதர்களுக்கும் நான் எல்லாரையும்போல நடந்துகொண்டேன். எந்த வகையிலாவது மனிதர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென இவ்வாறு செய்தேன்.

Thiru Viviliam
வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவனானேன். எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.⒫

1 Corinthians 9:211 Corinthians 91 Corinthians 9:23

King James Version (KJV)
To the weak became I as weak, that I might gain the weak: I am made all things to all men, that I might by all means save some.

American Standard Version (ASV)
To the weak I became weak, that I might gain the weak: I am become all things to all men, that I may by all means save some.

Bible in Basic English (BBE)
To the feeble, I was as one who is feeble, so that they might have salvation: I have been all things to all men, so that some at least might have salvation.

Darby English Bible (DBY)
I became to the weak, [as] weak, in order that I might gain the weak. To all I have become all things, in order that at all events I might save some.

World English Bible (WEB)
To the weak I became as weak, that I might gain the weak. I have become all things to all men, that I may by all means save some.

Young’s Literal Translation (YLT)
I became to the infirm as infirm, that the infirm I might gain; to all men I have become all things, that by all means I may save some.

1 கொரிந்தியர் 1 Corinthians 9:22
பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.
To the weak became I as weak, that I might gain the weak: I am made all things to all men, that I might by all means save some.

ἐγενόμηνegenomēnay-gay-NOH-mane
τοῖςtoistoos
ἀσθενέσινasthenesinah-sthay-NAY-seen
ὡςhōsose
ἀσθενήςasthenēsah-sthay-NASE
ἵναhinaEE-na
τοὺςtoustoos
ἀσθενεῖςastheneisah-sthay-NEES
κερδήσω·kerdēsōkare-THAY-soh
τοῖςtoistoos
πᾶσινpasinPA-seen
γέγοναgegonaGAY-goh-na
τὰtata
πάνταpantaPAHN-ta
ἵναhinaEE-na
πάντωςpantōsPAHN-tose
τινὰςtinastee-NAHS
σώσωsōsōSOH-soh

Cross Reference

1 கொரிந்தியர் 10:33
நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.

ரோமர் 15:1
அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.

ரோமர் 11:14
என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்.

1 கொரிந்தியர் 9:19
நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.

2 கொரிந்தியர் 11:29
ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?

1 கொரிந்தியர் 7:16
மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?

1 கொரிந்தியர் 8:13
ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.

கலாத்தியர் 6:1
சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.


Tags பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன் எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்
1 Corinthians 9:22 in Tamil Concordance 1 Corinthians 9:22 in Tamil Interlinear 1 Corinthians 9:22 in Tamil Image