Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 7:15 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 7 1 Corinthians 7:15

1 கொரிந்தியர் 7:15
ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.

Tamil Indian Revised Version
ஆனாலும், விசுவாசம் இல்லாதவர் பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்கள் இல்லை. சமாதானமாக இருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.

Tamil Easy Reading Version
விசுவாசமற்ற ஒருவன் விலக எண்ணினால், அவன் விலகி வாழட்டும். அவ்வாறு நிகழ்ந்தால் கிறிஸ்துவுக்குள்ளான சகோதரனோ அல்லது சகோதரியோ விடுதலை பெறுவார். அமைதி நிரம்பிய வாழ்க்கைக்காக தேவன் நம்மை அழைத்தார்.

Thiru Viviliam
கணவன் மனைவி ஆகிய இருவருள் நம்பிக்கை கொள்ளாத ஒருவர் பிரிந்து வாழ விரும்பினால், பிரிந்து வாழட்டும். இத்தகைய சூழ்நிலையில் நம்பிக்கை கொண்ட கணவனுக்கோ மனைவிக்கோ எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால், கடவுள் உங்களை அமைதியுடன் வாழவே அழைத்துள்ளார்.

1 Corinthians 7:141 Corinthians 71 Corinthians 7:16

King James Version (KJV)
But if the unbelieving depart, let him depart. A brother or a sister is not under bondage in such cases: but God hath called us to peace.

American Standard Version (ASV)
Yet if the unbelieving departeth, let him depart: the brother or the sister is not under bondage in such `cases’: but God hath called us in peace.

Bible in Basic English (BBE)
But if the one who is not a Christian has a desire to go away, let it be so: the brother or the sister in such a position is not forced to do one thing or the other: but it is God’s pleasure that we may be at peace with one another.

Darby English Bible (DBY)
But if the unbeliever go away, let them go away; a brother or a sister is not bound in such [cases], but God has called us in peace.

World English Bible (WEB)
Yet if the unbeliever departs, let there be separation. The brother or the sister is not under bondage in such cases, but God has called us in peace.

Young’s Literal Translation (YLT)
And, if the unbelieving doth separate himself — let him separate himself: the brother or the sister is not under servitude in such `cases’, and in peace hath God called us;

1 கொரிந்தியர் 1 Corinthians 7:15
ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
But if the unbelieving depart, let him depart. A brother or a sister is not under bondage in such cases: but God hath called us to peace.

εἰeiee
δὲdethay
hooh
ἄπιστοςapistosAH-pee-stose
χωρίζεταιchōrizetaihoh-REE-zay-tay
χωριζέσθω·chōrizesthōhoh-ree-ZAY-sthoh
οὐouoo
δεδούλωταιdedoulōtaithay-THOO-loh-tay
hooh
ἀδελφὸςadelphosah-thale-FOSE
ēay
ay
ἀδελφὴadelphēah-thale-FAY
ἐνenane
τοῖςtoistoos
τοιούτοις·toioutoistoo-OO-toos
ἐνenane
δὲdethay
εἰρήνῃeirēnēee-RAY-nay
κέκληκενkeklēkenKAY-klay-kane
ἡμᾶςhēmasay-MAHS
hooh
θεόςtheosthay-OSE

Cross Reference

ரோமர் 14:19
ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்.

மத்தேயு 12:50
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

ரோமர் 12:18
கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.

1 கொரிந்தியர் 14:33
தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.

2 கொரிந்தியர் 13:11
கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.

கலாத்தியர் 5:22
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,

எபிரெயர் 12:14
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.

யாக்கோபு 2:15
ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது,

யாக்கோபு 3:17
பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.


Tags ஆகிலும் அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும் இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்
1 Corinthians 7:15 in Tamil Concordance 1 Corinthians 7:15 in Tamil Interlinear 1 Corinthians 7:15 in Tamil Image