Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 7:10 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 7 1 Corinthians 7:10

1 கொரிந்தியர் 7:10
விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது.

Tamil Indian Revised Version
திருமணம்செய்துகொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் கணவனைவிட்டுப் பிரிந்துபோகக்கூடாது.

Tamil Easy Reading Version
திருமணம் புரிந்தவர்களுக்காக இப்போது இந்தக் கட்டளையை இடுகிறேன். (இந்த ஆணை என்னுடையதன்று, ஆனால் கர்த்தருடையது) மனைவி கணவனை விட்டுப் பிரியக் கூடாது.

Thiru Viviliam
❮10-11❯திருமணமானவர்களுக்கு நான் கட்டளையாகச் சொல்வது இதுவே; “மனைவி கணவரிடமிருந்து பிரிந்து வாழக்கூடாது.” இது என்னுடைய கட்டளையல்ல; மாறாக ஆண்டவருடையது. அப்படிப் பிரிந்து வாழ்ந்தால் மறுமணம் செய்யாமலிருக்க வேண்டும். அல்லது கணவருடன் ஒப்புரவாக வேண்டும். கணவரும் மனைவியை விலக்கிவிடக் கூடாது.⒫

1 Corinthians 7:91 Corinthians 71 Corinthians 7:11

King James Version (KJV)
And unto the married I command, yet not I, but the Lord, Let not the wife depart from her husband:

American Standard Version (ASV)
But unto the married I give charge, `yea’ not I, but the Lord, That the wife depart not from her husband

Bible in Basic English (BBE)
But to the married I give orders, though not I but the Lord, that the wife may not go away from her husband

Darby English Bible (DBY)
But to the married I enjoin, not *I*, but the Lord, Let not wife be separated from husband;

World English Bible (WEB)
But to the married I command–not I, but the Lord–that the wife not leave her husband

Young’s Literal Translation (YLT)
and to the married I announce — not I, but the Lord — let not a wife separate from a husband:

1 கொரிந்தியர் 1 Corinthians 7:10
விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது.
And unto the married I command, yet not I, but the Lord, Let not the wife depart from her husband:

τοῖςtoistoos
δὲdethay
γεγαμηκόσινgegamēkosingay-ga-may-KOH-seen
παραγγέλλωparangellōpa-rahng-GALE-loh
οὐκoukook
ἐγὼegōay-GOH
ἀλλ'allal
hooh
κύριοςkyriosKYOO-ree-ose
γυναῖκαgynaikagyoo-NAY-ka
ἀπὸapoah-POH
ἀνδρὸςandrosan-THROSE
μὴmay
χωρισθῆναιchōristhēnaihoh-ree-STHAY-nay

Cross Reference

மத்தேயு 5:32
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.

லுூக்கா 16:18
தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்.

மல்கியா 2:14
ஏன் என்று கேட்கிறீர்கள்; கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன்தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே.

மாற்கு 10:11
அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்;

மத்தேயு 19:3
அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரதினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.

எரேமியா 3:20
ஒரு மனைவி தன் புருஷனுக்குத் துரோகம் செய்வதுபோல, இஸ்ரவேல் வம்சத்தாராகிய நீங்கள் எனக்குத் துரோகம்செய்தது மெய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

1 கொரிந்தியர் 7:40
ஆகிலும் என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.

1 கொரிந்தியர் 7:25
அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன்.

1 கொரிந்தியர் 7:15
ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.

1 கொரிந்தியர் 7:12
மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.

1 கொரிந்தியர் 7:6
இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், யோசனையாகச் சொல்லுகிறேன்.


Tags விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல கர்த்தரே கட்டளையிடுகிறதாவது மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது
1 Corinthians 7:10 in Tamil Concordance 1 Corinthians 7:10 in Tamil Interlinear 1 Corinthians 7:10 in Tamil Image