Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 5:12 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 5 1 Corinthians 5:12

1 கொரிந்தியர் 5:12
புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?

Tamil Indian Revised Version
சபைக்கு வெளியே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் வேலையா? சபைக்குள்ளே இருக்கிறவர்களையல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?

Tamil Easy Reading Version
சபையின் அங்கம் அல்லாத அந்த மனிதர்களைப் பற்றித் தீர்ப்புக் கூறுவது எனது வேலையல்ல. தேவன் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். சபையின் அங்கத்தினருக்கு நீங்கள் தீர்ப்பு வழங்கவேண்டும். “தீயவனை உன்னிடமிருந்து விலக்கிவிடு” என்று எழுதப்பட்டிருக்கிறது.

Thiru Viviliam
❮12-13❯திருச்சபைக்கு வெளியே இருப்பவர்கள் குற்றவாளிகள் என நான் ஏன் தீர்ப்பளிக்க வேண்டும்? கடவுளே அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். உள்ளே இருப்பவர்களுக்கு நீங்கள்தானே தீர்ப்பளிக்க வேண்டும்? ஆகையால் அத்தீயவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளி வையுங்கள்.

1 Corinthians 5:111 Corinthians 51 Corinthians 5:13

King James Version (KJV)
For what have I to do to judge them also that are without? do not ye judge them that are within?

American Standard Version (ASV)
For what have I to do with judging them that are without? Do not ye judge them that are within?

Bible in Basic English (BBE)
For it is no business of mine to be judging those who are outside; but it is yours to be judging those who are among you;

Darby English Bible (DBY)
For what have *I* [to do] with judging those outside also? *ye*, do not ye judge them that are within?

World English Bible (WEB)
For what have I to do with also judging those who are outside? Don’t you judge those who are within?

Young’s Literal Translation (YLT)
for what have I also those without to judge? those within do ye not judge?

1 கொரிந்தியர் 1 Corinthians 5:12
புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்?
For what have I to do to judge them also that are without? do not ye judge them that are within?

τίtitee
γάρgargahr
μοιmoimoo
καίkaikay
τοὺςtoustoos
ἔξωexōAYKS-oh
κρίνεινkrineinKREE-neen
οὐχὶouchioo-HEE
τοὺςtoustoos
ἔσωesōA-soh
ὑμεῖςhymeisyoo-MEES
κρίνετεkrineteKREE-nay-tay

Cross Reference

மாற்கு 4:11
அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

கொலோசெயர் 4:5
புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.

லுூக்கா 12:14
அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபĠοயாகவும் பங்கிடுகிறவனாகՠρம் வைத்தவன் யார் என்றார்.

1 கொரிந்தியர் 5:3
நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல,

1 கொரிந்தியர் 6:1
உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?

1 தெசலோனிக்கேயர் 4:12
நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.

1 தீமோத்தேயு 3:7
அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.

யோவான் 18:36
இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.


Tags புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்
1 Corinthians 5:12 in Tamil Concordance 1 Corinthians 5:12 in Tamil Interlinear 1 Corinthians 5:12 in Tamil Image