Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 5:9 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 5 1 Corinthians 5:9

1 கொரிந்தியர் 5:9
விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.

Tamil Indian Revised Version
விபசாரக்காரர்களோடு கலந்திருக்கக்கூடாதென்று கடிதத்தில் உங்களுக்கு எழுதினேன்.

Tamil Easy Reading Version
பாலுறவில் பாவம் செய்யும் மக்களோடு நீங்கள் தொடர்புகொள்ளக் கூடாது என்று என் கடிதத்தில் எழுதி இருந்தேன்.

Thiru Viviliam
பரத்தைமையில் ஈடுபடுவோருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நான் உங்களுக்கு என் கடிதத்தில் எழுதியிருந்தேன்.

1 Corinthians 5:81 Corinthians 51 Corinthians 5:10

King James Version (KJV)
I wrote unto you in an epistle not to company with fornicators:

American Standard Version (ASV)
I wrote unto you in my epistle to have no company with fornicators;

Bible in Basic English (BBE)
In my letter I said to you that you were not to keep company with those who go after the desires of the flesh;

Darby English Bible (DBY)
I have written to you in the epistle not to mix with fornicators;

World English Bible (WEB)
I wrote to you in my letter to have no company with sexual sinners;

Young’s Literal Translation (YLT)
I did write to you in the epistle, not to keep company with whoremongers —

1 கொரிந்தியர் 1 Corinthians 5:9
விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.
I wrote unto you in an epistle not to company with fornicators:

ἜγραψαegrapsaA-gra-psa
ὑμῖνhyminyoo-MEEN
ἐνenane
τῇtay
ἐπιστολῇepistolēay-pee-stoh-LAY
μὴmay
συναναμίγνυσθαιsynanamignysthaisyoon-ah-na-MEE-gnyoo-sthay
πόρνοιςpornoisPORE-noos

Cross Reference

எபேசியர் 5:11
கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.

2 தெசலோனிக்கேயர் 3:14
மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.

2 கொரிந்தியர் 6:14
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

2 தெசலோனிக்கேயர் 3:6
மேலும், சகோதரரே, எங்களிடத்தில் பெற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரரையும் நீங்கள் விட்டு விலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.

சங்கீதம் 1:1
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

நீதிமொழிகள் 9:6
பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.

1 கொரிந்தியர் 5:2
இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.

1 கொரிந்தியர் 5:7
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.

2 கொரிந்தியர் 6:17
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்
1 Corinthians 5:9 in Tamil Concordance 1 Corinthians 5:9 in Tamil Interlinear 1 Corinthians 5:9 in Tamil Image