Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 4:3 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 4 1 Corinthians 4:3

1 கொரிந்தியர் 4:3
ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப்பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை.

Tamil Indian Revised Version
ஆனாலும் நான் உங்களாலேயாவது மனிதர்களுடைய நியாயநாளின் விசாரணையினாலோ தீர்ப்பைப்பெறுவது எனக்கு மிகவும் சாதாரண காரியமாக இருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை.

Tamil Easy Reading Version
நீங்கள் எனக்கு நீதி வழங்கினால் அதைப் பொருட்படுத்தமாட்டேன். எந்த உலகத்து நீதிமன்றமும் எனக்கு நியாயம் தீர்ப்பதைக் கூடப் பொருட்டாகக்கொள்ளமாட்டேன். நான் எனக்கு நீதி வழங்கமாட்டேன்.

Thiru Viviliam
என்னைப் பொறுத்த மட்டில் எனக்கு எதிராக நீங்களோ மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டேன். எனக்கு நானே தீர்ப்பளித்துக் கொள்ளவும் மாட்டேன்.

1 Corinthians 4:21 Corinthians 41 Corinthians 4:4

King James Version (KJV)
But with me it is a very small thing that I should be judged of you, or of man’s judgment: yea, I judge not mine own self.

American Standard Version (ASV)
But with me it is a very small thing that I should be judged of you, or of man’s judgment: yea, I judge not mine own self.

Bible in Basic English (BBE)
But it is a small thing to me that I am judged by you or by man’s judging; I am not even a judge of myself.

Darby English Bible (DBY)
But for me it is the very smallest matter that I be examined of you or of man’s day. Nor do I even examine myself.

World English Bible (WEB)
But with me it is a very small thing that I should be judged by you, or by man’s judgment. Yes, I don’t judge my own self.

Young’s Literal Translation (YLT)
and to me it is for a very little thing that by you I may be judged, or by man’s day, but not even myself do I judge,

1 கொரிந்தியர் 1 Corinthians 4:3
ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப்பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை.
But with me it is a very small thing that I should be judged of you, or of man's judgment: yea, I judge not mine own self.

ἐμοὶemoiay-MOO
δὲdethay
εἰςeisees
ἐλάχιστόνelachistonay-LA-hee-STONE
ἐστινestinay-steen
ἵναhinaEE-na
ὑφ'hyphyoof
ὑμῶνhymōnyoo-MONE
ἀνακριθῶanakrithōah-na-kree-THOH
ēay
ὑπὸhypoyoo-POH
ἀνθρωπίνηςanthrōpinēsan-throh-PEE-nase
ἡμέρας·hēmerasay-MAY-rahs
ἀλλ'allal
οὐδὲoudeoo-THAY
ἐμαυτὸνemautonay-maf-TONE
ἀνακρίνωanakrinōah-na-KREE-noh

Cross Reference

1 சாமுவேல் 16:7
கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

யோவான் 7:24
தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார்.

1 கொரிந்தியர் 2:15
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.

1 கொரிந்தியர் 3:13
அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.


Tags ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப்பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை
1 Corinthians 4:3 in Tamil Concordance 1 Corinthians 4:3 in Tamil Interlinear 1 Corinthians 4:3 in Tamil Image