Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 2:5 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 2 1 Corinthians 2:5

1 கொரிந்தியர் 2:5
என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.

Tamil Indian Revised Version
என் பேச்சும் என் பிரசங்கமும் மனித ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாக இல்லாமல், பரிசுத்த ஆவியானவராலும், பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாக இருந்தது.

Tamil Easy Reading Version
உங்கள் விசுவாசம் தேவனுடைய வல்லமையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், மனிதனின் ஞானத்தில் இருக்கக் கூடாதென்பதற்காகவும் நான் இவ்வாறு செய்தேன்.

Thiru Viviliam
உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே.

1 Corinthians 2:41 Corinthians 21 Corinthians 2:6

King James Version (KJV)
That your faith should not stand in the wisdom of men, but in the power of God.

American Standard Version (ASV)
that your faith should not stand in the wisdom of men, but in the power of God.

Bible in Basic English (BBE)
So that your faith might be based not on man’s wisdom but on the power of God.

Darby English Bible (DBY)
that your faith might not stand in men’s wisdom, but in God’s power.

World English Bible (WEB)
that your faith wouldn’t stand in the wisdom of men, but in the power of God.

Young’s Literal Translation (YLT)
that your faith may not be in the wisdom of men, but in the power of God.

1 கொரிந்தியர் 1 Corinthians 2:5
என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.
That your faith should not stand in the wisdom of men, but in the power of God.

ἵναhinaEE-na
ay
πίστιςpistisPEE-stees
ὑμῶνhymōnyoo-MONE
μὴmay
ēay
ἐνenane
σοφίᾳsophiasoh-FEE-ah
ἀνθρώπωνanthrōpōnan-THROH-pone
ἀλλ'allal
ἐνenane
δυνάμειdynameithyoo-NA-mee
θεοῦtheouthay-OO

Cross Reference

2 கொரிந்தியர் 4:7
இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.

2 கொரிந்தியர் 6:7
சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்,

1 கொரிந்தியர் 1:17
ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.

2 கொரிந்தியர் 12:9
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்


Tags என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல் ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது
1 Corinthians 2:5 in Tamil Concordance 1 Corinthians 2:5 in Tamil Interlinear 1 Corinthians 2:5 in Tamil Image